Tamilnadu Village Assistant Online Application 2022
Tamilnadu Village Assistant Online Application 2022 Village Assistant Job 2022: தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தற்பொழுது அரசு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளது. இந்த கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.10.2022 அன்று முதல் 07.11.2022 அன்று வரை சம்பந்தப்பட்ட அலுவலக அஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த கிராம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற நபர்கள் தமிழ் நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். சரி இந்த அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களை கீழ் காணலாம் வாங்க. கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்
Tamilnadu Village Assistant Online Application 2022 Highlights
Name of the Organisation | Tamilnadu Revenue Department |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
காலிப் பணியடங்கள் | 2748 |
சம்பளம் | Rs 11,100 – 35,100 |
பணியிடம் | தமிழ்நாடு |
அறிவிப்பு வெளியாகும் நாள் | 10.10.2022 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 07.11.2022 |
எழுத்து தேர்வு நடைப்பெறும் நாள் | 30.11.2022 |
நேர்காணல் நடைப்பெறும் நாள் | 15.12.2022 & 16.12.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tn.gov.in |
கல்வி தகுதி:
- விண்ணப்பிக்கும் நபர்கள் 05-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களின் வயது 21 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரரர்கள் நேர்காணல் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அஞ்சல் முகவரி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் 10.10.2022 தேதி முதல் பார்வையிடுங்கள்.
கிராம உதவியாளர் பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
Village Assistant Job 2022 tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். பின் அவற்றில் கிராம உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பை கண்டறியவும். பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு நடைபெறும் முறை
இதற்கான எழுத்துத்திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம்.
வாசிப்புத் திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். தாசில்தார்கள் மூலம், தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு, முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
Important Links
Village Assistant Online Application Link | Click here |
Village Assistant Notification | Click here |
தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு – Click here to apply
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |