Polytechnic Engineering Arts and Science Last Date and Link for Online application form
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பு முதலாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக ஜூன் 22 – ஆம் தேதி முதல் தொடங்கியது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இதுவரை 3 லட்சத்து 43,586 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 163 அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பு முதலாமாண்டு சேர்க்கைக்கான கடைசி நாள் நாளை 7.7.2022
Polytechnic Engineering Arts and Science Last Date and Link for Online application form தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல்,வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. சேர விருபப்பம் மாணவர்கள் பின் வரும் தேதிக்குள் ஆன்லைனில் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
Important Dates For Joining in Tamilnadu Government and Government Aided Colleges
Course | Online Submission Last Date |
---|---|
Arts and Science (TNGASA) | 07.07.2022 |
Polytechnic First year and Second year (TNPOLY) | 08.07.2022 |
First Year Engineering (TNEA) | 19.07.2022 |
Engineering Lateral Entry (TNLEA) | 23.07.2022 |
Agriculture (TNAU) | 27.07.2022 |
Polytechnic Engineering Arts and Science Last Date and Link for Online application form
Tamilnadu Arts and Science Counselling Online Application Link
+2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 07.07.2022
Last date for Arts and Science Online Submission: 07.07.2022
Arts and Science college online application Link – Click here
Polytechnic First and Direct Second Year Online Application Link
பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 08.07.2022
Last date for Polytechnic first year and Second year Online Submission: 08.07.2022
Polytechnic First and Second year Govt college online application Link – Click here
Engineering First year online application link
பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் தமிழக அரசு & அரசு உதவி மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 19.07.2022
Last date for Engineering First year Online Submission: 19.07.2022
Engineering First year online application Link – Click here
Engineering Lateral Entry Online Application Link
+2 முடித்த மாணவர்கள் தமிழக அரசு & அரசு உதவி மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 23.07.2022
Last date for Engineering First year Online Submission: 23.07.2022
Engineering Lateral Entry online application Link – Click here
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான Online Link
+2 முடித்த மாணவர்கள் தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர ஆன்லைன் மூலமாக தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 27.07.2022
Last date for Engineering First year Online Submission: 27.07.2022
Engineering Lateral Entry online application Link – Click here
About US
Tn Study Corner is exclusively made for Educational Information, Govt Job Updates and Govt Schemes You can visit our Website regularly to get Updates of Central Govt Jobs, State Govt Jobs, Degree Jobs, Diploma Jobs, +2 Jobs, 10th jobs. Additionally We Provide Study materials for TNPSC and Diploma Students. Don’t forgot to join our Telegram and WhatsApp Group. We are delighted to welcoming you. We hope our web portal helpful to you. All the best for your Exam Results and Get a Government Jobs. Thanks for Contacting us
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |