[இப்பணிக்கு தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டும்] தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு கல்வித் தகுதி 10th TNHRCE Recruitment 2023 Details

TNHRCE Recruitment 2023 Details

TNHRCE Recruitment 2023 Details தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் சார்பில் இரண்டு புதிய வேலைவாய்ப்புப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கீழ் காணும் முறையில் விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TNHRCE Trichy Recruitment 2023

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, திருவானைக்காவல்‌, அருள்மிகு ஜம்புகேஸ்வரர்‌ அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில்‌ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Typist, Watchman, Cleaner, Electrician பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://palanimurugan.hrce.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2023 ஆகும்

TNHRCE Trichy Recruitment 2023 Highlights

நிறுவனம் அருள்மிகு ஜம்புகேஸ்வரர்‌ அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்‌
Vacancies 07
தகுதி 10th, 12th, I.T.I.
சம்பளம் மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,600
வயது வரம்பு  18 முதல் 45
பணியிடம் Trichy

 

TNHRCE Trichy Recruitment 2023 Qualifications

காலிப்பணியிடங்கள்

1. தட்டச்சர்‌ -1

2. உதவி மிண்பணியாளர் – 1

3. காவலர்‌ – 4

4. பெருக்குபவர் – 1

TNHRCE Recruitment 2023 Details
TNHRCE Recruitment 2023 Details

கல்வித் தகுதி

1. தட்டச்சர்‌ 

1) பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி (அ) அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான

கல்வித்தகுதி மற்றும்‌

2) அரசு தொழில்நுட்ப தட்டச்சர்‌ தேர்வில்‌ தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்‌.

(i) தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ முதுநிலை (அல்லது)

(ii) தமிழில்‌ முதுநிலை மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ இளநிலை (அல்லது)

(iii) ஆங்கிலத்தில்‌ முதுநிலை மற்றும்‌ தமிழிலில்‌
இளநிலை

2. உதவி மிண்பணியாளர் 

1. அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட மிண்பணியாளர்‌ நிறுவனத்தால்‌ வழங்கப்பட்ட மின்‌  மின்‌
கம்பிப்பணியாளர்‌ தொழிற்பயிற்சி (I.T.I) நிறுவனச்சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
2. மின்‌ உரிமம்‌ வழங்கல்‌ வாரியத்திடமிருந்து H- சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

3. காவலர்‌ 

தமிழில்‌ படிக்க மற்றும்‌ எழுத தெரிந்திருக்க வேண்டும்‌.

4. பெருக்குபவர் 

தமிழில்‌ படிக்க மற்றும்‌ எழுத தெரிந்திருக்க வேண்டும்‌.

சம்பள விவரம் :

1. தட்டச்சர்‌ – Rs. 18500-58600

2. உதவி மிண்பணியாளர் – Rs. 16600-52400

3. காவலர்‌ – Rs. 15800-50400

4. பெருக்குபவர் – Rs. 15800-50400

வயது வரம்பு

அனைத்து பதவிகளுக்கும் – 18 முதல் 45 வயது வரை. மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்

TNHRCE Trichy Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பதாரர்கள் Offline பயன்முறையில் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  • Address: உதவி ஆணையர்‌செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு ஜம்புகேஸ்வரர்‌ அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்‌, திருவானைக்காவல்‌, திருவரங்கம்‌ வட்டம்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ – 620005

முக்கிய தேதிகள்

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 12.04.2023
விண்ணப்பத்தின் கடைசி தேதி 11.05.2023

 

விண்ணப்படிவம்

அறிவிப்பாணை – Notification PDF Click Here
விண்ணப்படிவம் – Download PDF Click Here

 

TNHRCE Recruitment 2023 Details

TNHRCE Sivamalai Recruitment 2023

TNHRCE Sivamalai Recruitment 2023 இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Case Clerk,Ticket Sales Clerk, Typist,Watchman, Gardener Tiruvalagu,  Cleaner,Gurkha, Assistant Electrician பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sivanmalaimurugan.hrce.tn.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 1t.05.2023 ஆகும்

TNHRCE Sivamalai Recruitment 2023 Highlights

நிறுவனம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்‌
Vacancies 07
தகுதி 10th, 12th, I.T.I.
சம்பளம் மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,600
வயது வரம்பு  18 முதல் 45
பணியிடம் Tripur

காலிப்பணியிடங்கள்

Case Clerk – 01 

Ticket Sales Clerk -02

Typist – 01

Watchman – 04

Gardener – 1

Tiruvalagu – 02

Gurkha – 01

Assistant Electrician – 01

TNHRCE Recruitment 2023 Details
TNHRCE Recruitment 2023 Details

கல்வித் தகுதி

Case Clerk 

1) பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி (அ) அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி

Ticket Sales Clerk -02

1) பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி (அ) அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி

Typist – 01

1) பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி (அ) அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி

2) அரசு தொழில்நுட்ப தட்டச்சர்‌ தேர்வில்‌ தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்‌.

(i) தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ முதுநிலை (அல்லது)

(ii) தமிழில்‌ முதுநிலை மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ இளநிலை (அல்லது)

(iii) ஆங்கிலத்தில்‌ முதுநிலை மற்றும்‌ தமிழிலில்‌
இளநிலை

Watchman – 04

தமிழில்‌ படிக்க மற்றும்‌ எழுத தெரிந்திருக்க வேண்டும்‌.

Gardener – 1

தமிழில்‌ படிக்க மற்றும்‌ எழுத தெரிந்திருக்க வேண்டும்‌.

Tiruvalagu – 02

தமிழில்‌ படிக்க மற்றும்‌ எழுத தெரிந்திருக்க வேண்டும்‌.

Gurkha – 01

தமிழில்‌ படிக்க மற்றும்‌ எழுத தெரிந்திருக்க வேண்டும்‌.

Assistant Electrician – 01

ITI in Electrical/Wireman & Must have H Certificate issued by Electrical Licensing Board

சம்பள விவரம் :

1. Case Clerk – Rs.18500 – 58600 pay Matrix-22

2. Ticket Sales Clerk – Rs.18500 – 58600 pay Matrix-22

3. Typist – Rs.18500 – 58600 pay Matrix-22

4. Watchman – Rs.15900-50400 Pay Matrix-17

5. Gardener – Rs.11600-36800 pay matrix-12

6. Tiruvalagu – Rs.15900-50400 Pay Matrix-17

7. Gurkha – Rs.15900-50400 Pay Matrix-17

8. Assistant Electrician – Rs.16600-52400 Pay Matrix -18

வயது வரம்பு

அனைத்து பதவிகளுக்கும் – 18 முதல் 45 வயது வரை. மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்

TNHRCE Sivamalai Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பதாரர்கள் Offline பயன்முறையில் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
  • Address: உதவி ஆணையர்‌செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்‌, சிவன்மலை, காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம் – 638701

முக்கிய தேதிகள்

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 18.04.2023
விண்ணப்பத்தின் கடைசி தேதி 17.05.2023

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!