நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ISRO Mahendragiri Recruitment 2023
ISRO Mahendragiri Recruitment 2023 ISRO Mahendragiri Recruitment 2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் நெல்லை மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்தும …