சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள தள்ளுவண்டி மீட்பர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 105 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Trolley Retriever
காலியிடங்களின் எண்ணிக்கை : 105
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:01.08.2023 அன்று 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அதேநேரம், ஓ.பி.சி பிரிவினர் 30 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 32 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 21,300

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.aaiclas.aero என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2023
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250. இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.aaiclas.aero/uploads/career/AAICLAS1861690464975.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.