[இன்று இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்] மத்திய அரசு வேலைவாய்ப்பு -10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் Chennai Defence HQ Recruitment 2023 Last date

Chennai Defence HQ Recruitment 2023 Last date

Chennai Defence HQ Recruitment 2023 Last date மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தக்ஷின் பாரத் பகுதி (Dakshin Bharat Area) தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர் வரும் ஏப்ரல் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்: 

Lower Division Clerk (இளநிலை எழுத்தர்) – 1;

Cook (சமையலர்) – 2;

பல்நோக்குப் பணியாளர் (MTS -Messenger ) – 7

பல்நோக்குப் பணியாளர் (MTS Garderner) – 2

Chennai Defence HQ Recruitment 2023 Last date
Chennai Defence HQ Recruitment 2023 Last date

கல்வித்  தகுதிகள்:

  • இளநிலை எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
  • இதர அனைத்து பதவிகளுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பதவிகளுக்கு,  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர்  மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள

ஊதிய விவரம்: 

  •  எழுத்தர் பதவிக்கு  ரூ.19,900/-
  • சமையலர் பதவிக்கு ரூ.19,900/-
  • பல்நோக்குப் பணியாளர் MTS (Messenger) – ரூ.18,000/-
  • பல்நோக்குப் பணியாளர்  MTS (Gardener) – ரூ.18,000/- 

 விண்ணப்பம் செய்வது எப்படி?

 இந்திய ராணுவத்தின்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  https://indianarmy.nic.in/-  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10622_114_2223b.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட  முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Presiding Officer C/o Officer Commanding Troops, Headquarters Dakshin Bharat Area, Island Grounds, Chennai – 600 009.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2023

 தேர்வு நடைபெறும் இடம்: சென்னையில் உள்ள ’Island Grounds’-ல் நடைபெறுகிறது.

Notification & Application Link –  Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!