Daily Info

நாளும் ஒரு சிந்தனை
பந்தியில் இருப்பவர்களுக்கு
ஒவ்வொன்றையும் கேட்டு கொடு;
பசியோடு இருப்பவர்களுக்கு
எதையும் கேட்காமல் கொடு!
நாளும் ஒரு வீட்டு பண்டுவம்
நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டோர், ஆடுதோடா இலையின் துளிரை கொதிநீரில் போட்டு தேன் சேர்த்து பருகினால் நாள்பட்ட சளியும் காணாமல் போகும்.
நாளும் ஒரு செய்தி
கடவுச்சீட்டு (Passport) என்பது குடிமகனின் அடையாளத்தை நிரூபிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ ஆவணம்.
நாளும் ஒரு சமையல் குறிப்பு
வெண்பொங்கல் செய்யும்போது மிளகை லேசாக வறுத்து பொடித்து சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம்.
நாளும் ஒரு பொன்மொழி
கல் நெஞ்சம் கொண்டது அரக்க இயல்பு. அகம் குழையும் பாங்கு கொண்டது அன்பால் கரையும் நெஞ்சம்.
-ஸ்ரீ தாயுமானவர்
📆 இன்று ஏப்ரல் 30-
▪️ பன்னாட்டு ஜாஸ் (இசை) நாள்.
நினைவு நாள்
⭕1945- இட்லர் (செருமானிய அரசுத் தலைவர்)