DHS Coimbatore Recruitment 2023
DHS Coimbatore Recruitment 2023 தமிழக சுகாதார துறை கீழ் இயங்கும் கோவை சுகாதார மாவட்டத்தில், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் நலவாழ்வு மையங்களில் உள்ள மருத்துவமனை பணியாளர் (Health Worker / Support Staff) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
Summary
It has been announced that there are vacancies for Health Worker / Support Staff in urban health centers in Coimbatore Health District under Tamil Nadu Health Department. Eligible and interested candidates can read the following information and apply before 29.05.2023.
நிறுவனம்:
நலவாழ்வு மையங்கள், கோவை சுகாதார மாவட்டம்
பணியின் பெயர்:
மருத்துவமனை பணியாளர் (Health Worker / Support Staff)
மொத்த பணியிடங்கள்:
26
DHS Coimbatore Recruitment 2023 Qualifications
தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 8th Pass மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.8,500/ ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://coimbatore.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.05.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி
The Member Secretary/Deputy Director of Health Services,
District Health Society, O/o,
The Deputy Director of Health Services, 219,
Race course, Coimbatore-641018
Phone No: 0422-2220351
விண்ணப்பிக்க கடைசி தேதி:
29.05.2023
விண்ணப்படிவம்
அறிவிப்பாணை – Notification PDF | Click Here |
விண்ணப்படிவம் – Download PDF | Click Here |