DHS Tirupathur Latest Recruitment 2023
DHS Tirupathur Latest Recruitment 2023 திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் மாவட்ட ஆலோசகர் (தர உறுதி) (District Consultant (Quality)) மற்றும் நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் (Quality Programme cum Administrative Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மாவட்ட ஆலோசகர் (தர உறுதி)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Dental/ AYUSH/ Nursing/ Social Science/ Life Science graduates with Masters in Hospital Administration/ Public Health/ Health Management/ Epidemiology படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 40,000
நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், சேர்மன லட்சுமணன் தெரு, திருப்பத்தூர் – 635,601
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.06.2023
Notification and Application Link – Click here