+2 படித்தவர்களுக்கு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Digital India MTS Recrutiment 2023

Digital India MTS Recrutiment 2023

டிஜிட்டல் இந்திய நிறுவனத்தில் காலியாக உள்ள Multi Tasking Staff பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.05.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

டிஜிட்டல் இந்தியா என்பது கிராமப்புறங்களுக்கு அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். மேக் இன் இந்தியா, பாரத்மாலா, ஸ்டார்ட்அப் இந்தியா, பாரத்நெட் மற்றும் ஸ்டாண்டப் இந்தியா போன்ற பிற அரசாங்க திட்டங்களுக்கு பயனளிக்கும் திட்டமாக 1 ஜூலை 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

டிஜிட்டல் இந்தியா மிஷனின் நன்மைகள்

  • டிஜிட்டல் இந்தியா மிஷன் என்பது நாட்டின் கிராமப்புறங்களை அதிவேக இணைய இணைப்புடன் இணைக்கும் ஒரு முயற்சியாகும்.
  • சுமார் 12000தபால் அலுவலகம் கிராமப்புறங்களில் உள்ள கிளைகள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டுள்ளன
  • பஹரத் நெட் திட்டத்தின் கீழ் சுமார் 2,74,246 கிமீ தூரம் 1.15 லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களை இணைத்துள்ளது.
  • சோலார் விளக்குகள், எல்இடி அசெம்பிளி யூனிட் மற்றும் வைஃபை சௌபால் போன்ற வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் கிராமங்கள் திறப்பு
  • சேவைகளை வழங்குவதற்கான முதன்மைக் கருவியாக இணையத் தரவு பயன்படுத்தப்படுகிறது
  • தற்போது, தினசரி 10-15 மில்லியன் பயனர்களில் இருந்து 300 மில்லியனை இணைய பயனர்கள் எட்டியுள்ளனர்.
Digital India MTS Recrutiment 2023
Digital India MTS Recrutiment 2023

Digital India MTS Recrutiment 2023 Highlights

பணியின் பெயர்: 

Multi Tasking Staff

மொத்த பணியிடங்கள்: 

02

தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்: 

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.05.2023

Notification Link : Click Here

Official Site: Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!