Digital India MTS Recrutiment 2023
டிஜிட்டல் இந்திய நிறுவனத்தில் காலியாக உள்ள Multi Tasking Staff பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.05.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
டிஜிட்டல் இந்தியா என்பது கிராமப்புறங்களுக்கு அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். மேக் இன் இந்தியா, பாரத்மாலா, ஸ்டார்ட்அப் இந்தியா, பாரத்நெட் மற்றும் ஸ்டாண்டப் இந்தியா போன்ற பிற அரசாங்க திட்டங்களுக்கு பயனளிக்கும் திட்டமாக 1 ஜூலை 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.
டிஜிட்டல் இந்தியா மிஷனின் நன்மைகள்
- டிஜிட்டல் இந்தியா மிஷன் என்பது நாட்டின் கிராமப்புறங்களை அதிவேக இணைய இணைப்புடன் இணைக்கும் ஒரு முயற்சியாகும்.
- சுமார் 12000தபால் அலுவலகம் கிராமப்புறங்களில் உள்ள கிளைகள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டுள்ளன
- பஹரத் நெட் திட்டத்தின் கீழ் சுமார் 2,74,246 கிமீ தூரம் 1.15 லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களை இணைத்துள்ளது.
- சோலார் விளக்குகள், எல்இடி அசெம்பிளி யூனிட் மற்றும் வைஃபை சௌபால் போன்ற வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் கிராமங்கள் திறப்பு
- சேவைகளை வழங்குவதற்கான முதன்மைக் கருவியாக இணையத் தரவு பயன்படுத்தப்படுகிறது
- தற்போது, தினசரி 10-15 மில்லியன் பயனர்களில் இருந்து 300 மில்லியனை இணைய பயனர்கள் எட்டியுள்ளனர்.
Digital India MTS Recrutiment 2023 Highlights
பணியின் பெயர்:
Multi Tasking Staff
மொத்த பணியிடங்கள்:
02
தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.05.2023
Notification Link : Click Here
Official Site: Click here