Diploma Result April 2022 Tamilnadu
பாலிடெக்னிக் தேர்வு – ஏப்ரல் 2022 கடந்த ஜூன் 2022 தொடங்கியது இத்தேர்வுகள் ஜூலை மாதம் முதல் வாரம் நடைப்பெற்றது. இதனை அடுத்து செய்முறை தேர்வுகள் நடைப்பெற்றுவருகிறது. இதனிடையில் செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் பணி நிறைவடைந்தது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது
இந்நிலையில் இத்தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பலர் தோல்வி அடைந்து உள்ளனர் என்பது அதிர்ச்சி அடைய கூடிய தகவலாகும்
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் பாஸ் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் revaluation மூலமாக மீண்டும் பாஸ் செய்ய முடியும் எனவே மாணவர்கள் revaluation apply செய்யலாம்
Diploma April 2022 தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் DOTE வெளியிட்டுள்ளது.
Diploma ஏப்ரல்- 2022 க்கான பட்டயத் தேர்வு முடிவுகள் 29.07.2022 அன்று வெளியிடப்பட்டது. பொறியியல் இரண்டாமாண்டு நேரடி மாணாக்கர்களுக்கு சேர்க்கைக் (Lateral Entry) கான கலந்தாய்வு 18.08.2022 முதல் நடைபெற உள்ளது. இதனால், இதற்கு விண்ண ப்பிக்கும் மாணாக்கர்கள், முதல் விடைத்தாள் நகலுக்கும் பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில், உரிய நேரத்தில் கலந்தாய்விற்கு முன்பதாக மாணாக்கர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட இயலாது. எனவே, Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, விரைவில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகளை DOTE வெளியிட திட்டமிட்டுள்ளது .
Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களுக்கு மட்டும் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்க இந்த ஒரு முறை மட்டும் மாணாக்கர்கள் விடைத்தாள் நகலுடன் மறுமதிப்பீட்டிற்கும் சேர்த்து விண்ணப்பிக்கவும் ரூ.500/- (ரூ.100/- +ரூ.400/-) வசூலிக்க வேண்டும். மாணாக்கர்கள் கல்லூரி முதல்வர் மூலமாக மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Lateral Entry சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களுக்கு:
மற்ற மாணவர்களுக்கு:
மாணாக்கர்கள் கல்லூரி முதல்வர் (Principal) மூலமாக மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு இந்த முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Diploma Result April 2022 Tamilnadu LINK
Click here to check your result
அடுத்த செமஸ்டர் – க்கான study material வரும் வாரம் முதல் வெளியாகும் மாணவர்கள் நம்முடைய குழுவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
Click here | |
Telegram | Click here |