ECHS Chennai Recruitment 2023
ECHS Chennai Recruitment 2023 சென்னையில், முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் (Ex Serviceman Contributory Health scheme – ECHS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 110 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
பணி விவரம்:
பதவி | காலியிடம் |
---|---|
Officer-In-Charge | 4 |
Specialist | 2 |
Maternity Doctor | 2 |
Radiologist | 2 |
Medical Officer | 12 |
Dental Doctor | 8 |
Nursing Assistant | 7 |
Lab Technician | 8 |
Lab Assistant | 3 |
Pharmacist | 9 |
Dental Hygienist Doctor | 8 |
Radiographer | 2 |
Physiotherapist | 3 |
Driver | 4 |
Sanitary Worker | 9 |
Gumasta | 9 |
Female Assistant | 9 |
Watchman | 4 |
Data Entry Operator | 2 |
IT NET | 1 |
Peon | 2 |
Total | 110 |
ECHS Chennai Recruitment 2023 Qualifications
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
Officer-In-Charge
Candidates must be retired defence officer
Specialist
MD/MS in the relevant fields.
Maternity Doctor
MD/MS in the relevant fields.
Radiologist
Master’s degree in the relevant fields.
Medical Officer
விண்ணப்பதாரர்கள் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Dental Doctor
Bachelor’s degree in Dental Science (BDS)
Nursing Assistant
Diploma in General Nursing & Midwifery (DGNM).
Lab Technician
Diploma in Medical Laboratory & Technology.
Lab Assistant
Diploma in Medical Laboratory & Technology.
Pharmacist
Diploma in Pharmacy.
Dental Hygienist Doctor
Diploma in Dental Hygienist Course.
Radiographer
Diploma in GNM or Radiography.
Physiotherapist
Diploma in Physiotherapy.
Driver
விண்ணப்பதாரர்கள் LMV உரிமத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Sanitary Worker
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும்.
Gumasta
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Female Assistant
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும்.
Watchman
விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
IT NET
Diploma in IT NET.
Peon
விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ECHS Chennai Recruitment 2023 சம்பள விவரம்
Officer-In-Charge – Rs.75,000 per month
Specialist – Rs.1,00,000 per month
Maternity Doctor – Rs.1,00,000 per month
Radiologist – Rs.1,00,000 per month
Medical Officer – Rs.75,000 per month
Dental Doctor – Rs.75,000 per month
Nursing Assistant – Rs.28,100 per month
Lab Technician – Rs.28,100 per month
Lab Assistant – Rs.28,100 per month
Pharmacist – Rs.28,100 per month
Dental Hygienist Doctor – Rs.28,100 per month
Radiographer – Rs.28,100 per month
Physiotherapist – Rs.28,100 per month
Driver – Rs.19,700 per month
Sanitary Worker – Rs.16,800 per month
Gumasta – Rs.16,800 per month
Female Assistant – Rs.16,800 per month
Watchman – Rs.16,800 per month
Data Entry Operator – Rs.16,800 per month
IT NET – Rs.16,800 per month
Peon – Rs.16,800 per month
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.06.2023 ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி:
OIC,
ECHS செல்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை-600009.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
09.06.2023
Application Link & Notification Link
விண்ணப்ப படிவம் | Click here |
---|---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |