GMC Sivagangai Recruitment 2023
GMC Sivagangai Recruitment 2023 சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை Multipurpose Health Worker, DEO, Security, and Other பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Sivaganga Government Medical College and Hospital அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. GMC Sivaganga அறிவிப்பின்படி மொத்தம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Multipurpose Health Worker, DEO, Security, and Other பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சிவகங்கையில் பணி அமர்த்தப்படுவார்கள். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 13.04.2023 முதல் கிடைக்கும். அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.04.2023. Sivaganga GMCH பற்றிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.sivaganga.nic.in இல் கிடைக்கும்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட நலச்சங்கம் சிவகங்கை மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
17
இடம்:
சிவகங்கை மாவட்டம்
பதவியின்பெயர்:
> ஆலோசகர்
>பாதுகாவலர்
>தர உள்ளீட்டாளர்
> பாதுகாப்பாளர்
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Pain and palliative care units)
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Geriatric units)
>பிசியோதெரபிஸ்ட்
>மேலாண்மை அலுவலர்
>OT டேக்னிஷன்
>ஆப்டோமெட்ரிஸ்ட்
கல்வித்தகுதி:
> ஆலோசகர் – BSW,MSW,psychology,Sociology
>பாதுகாவலர் – 8th Pass
>தர உள்ளீட்டாளர் – Graduation in computter Science
> பாதுகாப்பாளர்- 8th Pass
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Pain and palliative care units)-8th Pass
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Geriatric units)-8th Pass
>பிசியோதெரபிஸ்ட் – UG in Physiotherapist
>மேலாண்மை அலுவலர்- Master Degree in Hospital Administration
>OT டேக்னிஷன்- OT technician degree
>ஆப்டோமெட்ரிஸ்ட்-UG/PG Degree in optometry
சம்பளம்:
> ஆலோசகர்-Rs.18,000/-
>பாதுகாவலர்-Rs.8,500
>தர உள்ளீட்டாளர் -Rs.13,500
> பாதுகாப்பாளர்–Rs.8,500
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Pain and palliative care units)-Rs.8,500
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்(Geriatric units)-Rs.8,500
>பிசியோதெரபிஸ்ட்-Rs.13,000
>மருத்துவமனை மேலாண்மை அலுவலர்-Rs.60,000
>OT டேக்னிஷன்-Rs.15,000
>ஆப்டோமெட்ரிஸ்ட்-Rs.14,000
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்
24.04.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய
KSvasudevan