[இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்] 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு HQ South Command CSBO Recruitment 2023 Last Date

HQ South Command CSBO Recruitment 2023 Last Date

HQ South Command CSBO Recruitment 2023 Last Date  மத்திய பாதுகாப்பு துறையின் தெற்கு கமாண்ட் தலைமையகத்தில் காலியாக உள்ளி சிஎஸ்பிஓ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு கைநிறைய சம்பளம் மற்றும் அலோவன்ஸ் வழங்கப்பட உள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டால் சதர்ன் கமாண்ட் தலைமையகம் (Head Quaters Southern Command) மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

அதன்படி சதர்ன் கமாண்ட் தலைமையகத்தில் காலியாக சிஎஸ்பிஓ எனும் சிவிலியன் ஸ்வீச் போர்ட் ஆபரேட்டர் (Civilian Switch Board Operator or CSBO) பணிக்கு 53 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் வெளியிடப்பட்டுள்ளது.

English Summary

CSPO Vacancy in Southern Command Headquarters of Central Defense Department is to be filled. Candidates who have completed 10th standard can apply. The candidates are going to be given handsome salary and allowances.

Under the control of the Union Ministry of Defence, the Southern Command Headquarters (Head Quarters Southern Command) is operating in Pune, Maharashtra. The notification to fill up the vacant posts here is published now. Its details are as follows:

Accordingly, there are 53 vacancies for the post of Civilian Switch Board Operator (CSBO) in the Southern Command Headquarters. It has been decided to fill these posts. An official notification has been released.

காலிப் பணியிடம்

Post Name Number of Post
Civilian Switch Board Operator 53
காலியிடங்களின் எண்ணிக்கை 53

 

HQ South Command CSBO Recruitment 2023 Last Date
HQ South Command CSBO Recruitment 2023 Last Date

கல்வித் தகுதி

விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.21,700 சம்பளமாக வழங்கப்படும். மேலும் லெவல் 3, செல் 1 அடிப்படையில் அலோவன்ஸ் வழங்கப்பட இருக்கறது.

வயது வரம்பு

விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டு வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு அளிக்கப்பட உள்ளது. வயது வரம்பு என்பது 2023 ஏப்ரல் 7 ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து மே மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், ‛The officer-In-Charge, Southern Command signal Regiment, Pune(Maharashtra), PIN 411001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணபங்களை தபால், ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் போஸ்ட் வகைகளில் அனுப்ப வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் அனுப்பும்போது அதன்மீது Appllication for the post of CSBO Grade-II என குறிப்பிட வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி

07.05.2023

Application Link

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!