IAF Agniveervayu Recruitment 2023
IAF Agniveervayu Recruitment 2023 இந்திய விமானப்படையின் (IAF), அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் பதிவை துவங்கியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் IAF-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான agnipathvayu.cdac.in -க்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ தகவலின் படி, அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
அக்னிவீரர்களுக்கான (IAF Agniveervayu Recruitment 2023) ஆன்லைன் தேர்வு 25.05.2023 அன்று நடத்தப்படும். அக்னிவீர்வாயு தேர்வுக்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டில் அகின்வீர் திட்டத்தின் கீழ் சுமார் 3,500 ஆண் மற்றும் பெண் விமானிகளை பணியமர்த்த IAF திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக பார்வையிடவும்.
IAF Agniveervayu Recruitment 2023 Highlights
பதவி | அக்னிவீர்வாயு Agniveer Vayu |
Vacancies | 3500 |
தகுதி | 10th, 12th |
சம்பளம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 |
வயது வரம்பு | 21 முதல் 26 |
பணியிடம் | All Over India |
Fees | ரூ. 250/- |
Mode | ஆன்லைன் |
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அக்னிவீர் வாயு சட்டம் 1950 -யின் கீழ் இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 46,000 அக்னிவீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். வரும் ஆண்டுகளில் 50,000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள். பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களில் வெறும் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடித்த பிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதி வழங்கப்படும். விமானப்படையின் வழிகாட்டுதல்களின்படி, 26 December 2002 and 26 June 2006-க்கு இடையில் பிறந்த சிவிலியன் விண்ணப்பதாரர்கள் இந்திய அல்லது நேபாள குடிமக்களாக இருக்கும் வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாநிலக் கல்வி வாரியங்கள் அல்லது கவுன்சில்களின் இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 2 ஆண்டு தொழிற்கல்வி படிப்பில் 50% மொத்த மதிப்பெண்களுடனும், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடனுன் (அல்லது ஆங்கிலம் என்றால் இடைநிலை / மெட்ரிகுலேஷன்) தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அறிவியலைத் தவிர பிற பாடங்களில் தேர்வெழுதியவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடனும், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டாண்டு தொழிற்கல்விப் படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள். தொழிற்கல்விப் படிப்பில் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அல்லது ஒரு தொழிற்கல்விப் பாடத்தில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால் இடைநிலை/மெட்ரிகுலேஷன், பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Note – 1: Candidates eligible for Science Subjects examination (Including Intermediate/ 10+2/three years’ diploma course in engineering or two years’ vocational course with non-vocational subjects of Physics and Maths) are also eligible for Other than Science Subjects and would be given an option of appearing in both Science Subjects and Other than Science Subjects examination in one sitting while filling up the online registration form.
Note – 2: Education Boards listed in Council of Boards for School Education (COBSE) website (cobse.org.in) as members, as on date of registration shall only be considered.
Note – 3: Exact aggregate Percentage of marks before decimal as written in the marks sheet of 10+2/Intermediate/Equivalent Examination/Three years Diploma Course/Two years Vocational Course OR calculated as per the rules of concerned Education Board / Polytechnic Institute shall only be considered (For example 49.99% should be taken as 49% and not to be rounded off to 50%).
தேர்வு கட்டணம்
- Examination fee of Rs. 250/- is to be paid by the candidate while registering for the online examination.
- The payment can be made by using Debit Cards/ Credit Cards/Internet Banking through payment gateway.
எப்படி விண்ணப்பிப்பது?
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்திய விமானப்படை அக்னிபாத் ஆட்சேர்ப்பு 2023 -க்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Indian Air Force Agniveervayu Intake 02/2023 Official Notification & Application Link:
Indian Air Force Official Website Career Page | Click Here |
Indian Air Force Official Notification PDF | Click Here |
Starting Date for Submission of Application: 17.03.2023 | |
Indian Air Force Online Application Form | Click Here |