ரூ 69,100 வரை சம்பளத்தில் மத்திய உளவுத் துறையில் வேலைவாய்ப்பு IB Recruitment 2023

IB Recruitment 2023

IB Recruitment 2023 இந்திய உளவுத்துறை அலுவலகத்தில் உதவி பாதுகாவலர் மற்றும் Multi-Tasking  உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இதன் மூலம் நாட்டின் அகமதாபாத், அமிர்தரசரஸ், பெங்களூரு, போபால், புவனேஷ்வர்,சண்டிகர், சென்னை, டேராடூன், புது டெல்லி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கல்கத்தா, லக்னோ, மும்பை, ராஞ்சி, நாக்பூர், பாட்னா, ஸ்ரீநகர், வாரணாசி, திருவனந்தபுரம், விஜயவாடா உள்ளிட்ட 37 மாநிலங்களில் உள்ள உளவுத்துறை அலுவகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி பாதுகாவலர் (Security Assistant/Executive (SA/Exe)) மற்றும்   Multi-Tasking உதவியாளர் (Multi-Tasking Staff/General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1675 பணியிடங்கள் (IB Recruitment 2023 )நிரப்பப்பட உள்ளன.

Intelligence Bureau Recruitment 2023  Highlights
Organization Name: Intelligence Bureau
Job Category: Central Govt Jobs
Employment Type: Regular Basis
Total No of Vacancies: 1675
Place of Posting: Anywhere in India
Starting Date: 21.01.2023
Last Date: 17.02.2023
Apply Mode: Online
 
IB Recruitment 2023
IB Recruitment 2023

 

SSC MTS Recruitment 2023 – Click here to apply 

பணி விவரம்: Security Assistant/Executive (SA/Exe) Multi-Tasking Staff/General (MTS/Gen)

பணியிடங்களின் எண்ணிக்கை : 1,675

Security Assistant/Executive (SA/Exe)

கல்வித் தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாநிலத்தின்அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியின/ பட்டியலின பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளவு அளிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம் விவரம்:  இதற்கு ரூ. 21,700 முதல்  ரூ.69,100 வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

Multi-Tasking Staff/General

கல்வித் தகுதி :  இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாநிலத்தின்அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியின/ பட்டியலின உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதிய விவரம்: மாதத்திற்கு ரூ. 18, 000 முதல் ரூ.56, 900 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :  இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) பொது அறிவு (General Awareness) பொதுப் பாடம் (General Studies) ஆகிய பிரிவுகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறும்.

IB Recruitment 2023
IB Recruitment 2023

  இரண்டாம் பகுதி மொழிபெயர்ப்பு கட்டுரை எழுதுதல். 500 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து உள்ளூர் மொழியிலும், உள்ளூர் மொழியிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டும்.  40 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் தேர்வு நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.02.2023

விண்ணப்பக் கட்டணம்: For General / OBC / EWS – Rs.500 For SC/ST/ PwD/ Female – Rs. 50

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

அறிவிப்பின் முழுவிவரத்திற்கான லிங்க் – Click here

Important Dates for IB Recruitment 2023

Starting Date for Submission of Application 21.01.2023
Last date for Submission of Application 17.02.2023

  இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

WhatsApp Click here
Telegram Click here
 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!