IBPS RRB PO Recruitment 2023 Last Date
IBPS RRB PO Recruitment 2023 Last Date ஒவ்வொரு ஆண்டும் IBPS, இந்தியா முழுக்க இருக்கும் அதனுடைய கிளைகளில் ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடுகிறது. இந்த 2023-24 நிதியாண்டிற்கான IBPS -யின் PO காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று முதல் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி குரூப் ஏ – அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) மற்றும் குரூப் பி – அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆட்சேர்ப்பு RRB களுக்கான (CRP RRBs XII) ஆட்சேர்ப்பு தேர்வுகள் வங்கி பணியாளர் தேர்வாணைய நிறுவனத்தால் (IBPS) நடத்தப்படும்
IBPS RRB .லிருந்து காலியாக உள்ள Group “A”- Officers (Scale-I, II & III) & Group “B”- Office Assistant (Multipurpose) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.06.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
IBPS
பணியின் பெயர்:
Group “A”- Officers (Scale-I, II & III) & Group “B”- Office Assistant (Multipurpose)
மொத்த பணியிடங்கள்:
8812
- Office Assistant – 5538 பணியிடங்கள்
- Officers Scale-I – 2685 பணியிடங்கள்
- Officer Scale II (Agriculture Officer) – 60 பணியிடங்கள்
- Officer Scale II (Marketing Officer) – 3 பணியிடங்கள்
- Officer Scale II (Treasury Manager) – 8 பணியிடங்கள்
- Officer Scale II (Law) – 24 பணியிடங்கள்
- Officer Scale II (CA) – 21 பணியிடங்கள்
- Officer Scale II (IT) – 68 பணியிடங்கள்
- Officer Scale II (General Banking Officer) – 332 பணியிடங்கள்
- Officer Scale III – 73 பணியிடங்கள்
IBPS RRB PO Recruitment 2023 Qualifications
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
ரூ. 51,000 – 58,000 வரை
IBPS RRB PO வயது வரம்பு:
- Officer Scale- III (Senior Manager) – வயதானது 21 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 03.06.1983 முதல் 31.05.2002 க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- Officer Scale- II (Manager) – வயதானது 21 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 03.06.1991 முதல் 31.05.2002 க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- Officer Scale- I (Assistant Manager) – வயதானது 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 03.06.1993 முதல் 31.05.2005 க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- Office Assistant (Multipurpose) – வயதானது 18 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.06.1995 முதல் 01.06 .2005 க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
1. Office Assistant (Multipurpose) & Officer Scale-I: Preliminary Examination (objective) & Main Examination (objective)
2. Officer Scale-II (General Banking Officer), Officer Scale-II (Specialist Cadre), Officer Scale- III: Single level Examination (objective),
3. Interview – Applicable only for post of Officers (Scale I, II and III)
- தமிழகத்தில் முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
- தமிழ்நாட்டில் ஒற்றை/முதன்மை தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWBD விண்ணப்பதாரர் – Rs.175/- (Inclusive of GST)
- மற்ற விண்ணப்பத்தார்கள் – Rs.850/- (Inclusive of GST)
- SC/ST/PWBD/EXSM விண்ணப்பத்தார்கள் – Rs.175/- (Inclusive of GST) for candidates.
- மற்ற விண்ணப்பத்தார்கள் – Rs.850/- (Inclusive of GST)
IBPS RRB PO Recruitment 2023 in tamil விண்ணப்பிக்கும் முறை:
தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://ibps.in/ என்ற இணைப்பின் மூலம் 01.06.2023 முதல் 28.06 .2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
Notification – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here