இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும்..! Indbank Recruitment 2025 Apply Now

சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Dealer பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலக உள்ள Dealer தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

Dealer பணிக்கு முக்கிய அம்சமாக நேர்காணல் மூலமாக அரசுப் பணி மற்றும் Rs.3.50 lakhs p.a வரை சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Indbank Recruitment 2025 Highlights

Notification Details

Organisation Indbank Merchant Banking Services Limited
Department Central Govt Jobs
Job Type Regular
Qualification Degree
Closing Date 01/03/2025
Job Location Chennai, Bhubaneswar, Jaipur, Chandigarh, Indore, Surat
Apply Mode Online

Indbank Recruitment 2025

Qualifications of Indbank Recruitment 2025

1.பணியின் பெயர்: Dealer

Dealer பணிக்கு 01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Graduate with NISM qualification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.3.50 lakhs p.a. வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்தில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு..!

விண்ணப்ப கட்டணம்

  • கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு  நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்,மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை நன்கு படித்து பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தினை www.indbankonline.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
  • விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Head Administration, No.480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35.Candidate can also send the scanned copy of the duly filled application with the enclosures to recruitment@indbankonline.com

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பம் துவங்கும் நாள்: 22.02.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.03.2025

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

Notification & Apllication Form  Download
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Online Click here

General Instructions From IndBank

  1. Before applying for the post, candidate should verify and satisfy himself/herself that he/she fulfills the eligibility and other norms mentioned in this advertisement. Company would be free to reject any application at any stage of the recruitment process, if the candidate is found ineligible for the post for which he/she has applied. The decision of the Company shall be final in deciding about qualifications, experience and other eligibility norms.
  2. In case it is detected at any stage of recruitment that a candidate does not fulfill any of the eligibility norms and/or that he/she has furnished any incorrect/false information/certificate/documents or has suppressed any material fact(s), his/her candidature will be cancelled. If any of these shortcomings is/are detected even after appointment, his/her contract is liable to be terminated.
  3. The Company reserves the right to alter, modify or change the eligibility criteria and / or any other terms and conditions spelt out in this advertisement.
  4. Only those candidates who have met with the eligibility criteria for appearing in the Personal Interview will be intimated by email to the email address, furnished by them.
  5. The admission to personal interviews will be purely provisional without verification of age, qualification etc. of the candidates with reference to documents.
  6. Candidates will have to produce original relevant certificates like educational qualifications, experience, age, etc. at the time of interview, in support of his
    /her eligibility, as per the details furnished in the application, failing which his / her candidature will be cancelled.
  7. Decision of the Company in all matters regarding eligibility of the candidate, the stages at which such scrutiny of eligibility is to be undertaken, the documentsto be produced for the purpose of the, interview, selection and any other matter relating to recruitment will be final and binding on the candidate. No correspondence or personal enquiries shall be entertained by the Company in this regard.
  8. Any resultant dispute arising out of this advertisement shall be subject to the sole jurisdiction of the Courts situated in Chennai.
  9. In case, any dispute arises on account of interpretation in version other than English, English version will prevail.
  10. Company does not assume any responsibility for the candidates not being able to submit their applications within the last date on account of loss in transit or for any other reason beyond the control of the Company.

1 thought on “இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு; நேர்காணல் மட்டும்..! Indbank Recruitment 2025 Apply Now”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!