இந்தியா போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு India Post Offcie Jobs 2023 Updates

India Post Offcie Jobs 2023 Updates

India Post Offcie Jobs 2023 Updates இந்திய தபால் அலுவலகம் காலியிடங்களை வெளியிட்டுள்ளது, அனைத்து அரசு வேலை ஆர்வலர்களுக்கும் நல்ல செய்தி. தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்திய அஞ்சல் இணையதளமான indiapost.gov.in இலிருந்து  Indian Post Office Recruitment 2023 அறிவிப்பைப் பார்க்கலாம். இந்தியா போஸ்ட் இந்த பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு ஆகிய விவரங்களை கீழ கவனமாக படிக்கவும். இப்பதவிகளுக்கான ஆஃப்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால், கருத்துப் பகுதியின் மூலம் கேட்கலாம்.

India Post Office Recruitment 2023 Highlights

Organization Name: India Post Office (Tamil Nadu)
Job Category: Central Govt Jobs
Employment Type: Regular Basis
Post Name: Post man, MailGuard, MTS
Total No of Vacancies: 98,083
Place of Posting: All over India
Starting Date: Will be available soon
Last Date: Will be available soon
Apply Mode: Online

 

காலியிடங்கள் 

நாடு முழுவதும் 98,083 காலியிடங்கள்

India Post Offcie Jobs 2023 Updates
India Post Offcie Jobs 2023 Updates

India Post Office Recruitment 2023 Eligibility 

ஊதியம் மற்றும் படிகள்

Post ManRs. 35,370

MailguardRs. 33,718

MTSRs. 33,718

India Post Office Recruitment 2023 கல்வித் தகுதி

Postman

குறைந்தபட்சம் 10ம் & 12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.

அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்

MailGuard 

குறைந்தபட்சம் 10ம் & 12ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் கணினி பயன்படுத்த அடிப்படை பயிற்சி பெற்று இருக்க வேண்டும்

MTS 

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் கணினி பயன்படுத்த அடிப்படை பயிற்சி பெற்று இருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)அதிகபட்ச வயது – 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்

நாட்டில் மொத்தம் 1,59,225 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில், 1,30,000க்கும் மேற்ப்பட்ட நிலையங்கள், கிராமப்புற பகுதிகளில் கிளை அஞ்சல் அலுவலகங்களாக செயல்பட்டு வருகிறது. இத்தைகய நிலையங்கள், முழு நேர ஊழியர்கள் அல்லாமல் கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள் துணை மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள் (Branch, Sub and Head Post offices). கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்களாக அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேர ஊழியர்களாக பயன்படுத்துதல் இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும். இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் தொழில்கள் மூலமாகவும் வருமானம் ஈட்ட வேண்டும். இந்தப் பணியாளர்கள் தங்களது 65-ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள்.

India Post Office Recruitment 2023 விண்ணப்பம் செய்வது எப்படி? 

இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.  ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

1 thought on “இந்தியா போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு India Post Offcie Jobs 2023 Updates”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!