IPPB Executive Recruitment 2025
இந்திய அஞ்சல் துறையின் கீழ், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ், இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான 100% பங்குகளுடன், இந்தியா முழுவதும் செயல்படும் இந்திய அஞ்சல் கட்டண வங்கி லிமிடெட் (IPPB) அமைக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் 1,55,015 அஞ்சல் அலுவலகங்களை அணுகல் புள்ளிகளாகவும், 3 லட்சம் அஞ்சல் பணியாளர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சல் பணியாளர்கள் (GDS) வீட்டு வாசலில் வங்கி சேவைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கி மற்றும் நிதி எழுத்தறிவின் அடுத்த புரட்சியை IPPB வழிநடத்துகிறது, மேலும் இந்த புதிய மாதிரி இந்தியாவின் மிகப்பெரிய வங்கி வலையமைப்பு நாட்டின் ஒவ்வொரு மூலையையும் அடைய வழி வகுக்கும்.
இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Circle Based Executives பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள Circle Based Executives பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
இப்பணிக்கு முக்கிய அம்சமாக எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக அரசுப் பணி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/03/2025-க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பகுதியில் அறிவிப்பில்வெளியாகி உள்ள பணிக்கான கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் ஆகியவற்றை விரிவாக வழங்கி உள்ளோம், தெளிவாக படித்து IPPB Executive Recruitment 2025 விண்ணப்பிக்கவும்
IPPB Executive Recruitment 2025 Highlights
IPPB Executive Notification 2025 Details |
|
---|---|
Organisation | India Post Payments Bank Ltd (IPPB) |
Department | Central Govt Jobs |
Job Type | Regular |
Qualification | Degree |
Closing Date | 21/03/2025 |
Job Location | All Over India |
Apply Mode | Online |

Qualifications of IPPB Executive Recruitment 2025
1.பணியின் பெயர்: Circle Based Executives
Circle Based Executives பணிக்கு 51 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Graduate in any discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.30,000. வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.இந்த பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
Job Description
- Achievement of Monthly revenue targets through direct sales of Bank’s products.
- Support in organizing customer acquisition events and run campaigns in the area under Branch/ Office jurisdiction to increase financial literacy.
- Conduct periodic training and education sessions for GDS on IPPB products and services.
- Operate seamlessly with DoP Inspectors (Sub-division) and Postmasters to drive IPPB and 3rd Party sales.
- Assist GDS in acquiring new customers for IPPB and its Partner Organizations. Assist IPPB Manager in Operations.
- Acquire, grow and retain customer relationships by organizing customer events and run campaigns in the area to increase financial literacy.
- Develop and manage the strategic relationship with all channel partners to drive sales and disseminate marketing information, events, training and promotions which will facilitate meeting the Bank’s business goals. Any other duties assigned by the Bank from time to time.
Period of Contract:
The contract would be initially for a period of 01 year and this may be reviewed for extension on Year-toYear basis for a further period of 02 years, subject to satisfactory performance. The Maximum duration of this contract would be three (3) years.
விண்ணப்ப கட்டணம்
- ST/ SC/ Ex-s/ PWD – Rs.150/-
- Others – Rs.750/-
தமிழ்நாடு அரசு சமூக நலத் துறையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு..!
விண்ணப்பதாரர்கள் www.ippbonline.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பம் துவங்கும் நாள்: 01.03.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.03.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Notification & Apllication Form | Download |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் Online | Click here |
Application Registration – Procedure for applying online
Candidates are advised to click here https://ippbonline.com/web/ippb/current- openings to open the online Application Form.
- To register their application candidates will be entering their basic information in the online application form. After that a provisional registration number and password will be generated by the system and displayed on the screen. Candidate should note down the provisional registration number and password. An Email & SMS indicating the Provisional Registration Number and Password will also be sent.
- Candidates are required to upload their photograph and signature as per the specifications given in the Annexure I of this form.
- Candidates are advised to carefully fill the online application themselves as no change in any of the data filled in the online application will be possible / entertained.
- Prior to submission of the online application, candidates are advised to use the “SAVE AND NEXT” facility to verify the details in the online application form and modify the same, if required. No change is permitted after clicking on FINAL SUBMIT button. Visually Impaired candidates are responsible for carefully verifying the details filled in the online application form and ensuring that the same are correct prior to submission, as no change is possible after submission.
- Prescribed Formats of SC, ST, OBC, PWD certificates as applicable to be submitted at the time of interview can be found in Annexure – III, IV & V of this advertisement.
General information
- The minimum educational qualifications must be from the recognized University/Institute, recognized AICTE/UGC/Central or Deemed University and should be regular/full time course. In case of any dispute arising about admissibility of any particular qualification, the decision of India Post Payments Bank Limited (IPPB) shall be final and binding.
- Incomplete application, in any respect shall be rejected and no further correspondence shall be entertained. In addition, no other means/mode of submission of application shall be accepted under any circumstances.
- No TA/DA will be paid to any candidate for appearing for document verification/ Interview.
- If any discrepancies are found between the data filled by the candidate online and the original testimonies, his candidature is liable to be rejected.
- If any information provided by the candidate is found to be false or incorrect or not in conformity with the eligibility criteria, then his/ her candidature is liable to be rejected at any stage of the recruitment process or after recruitment or joining.
FAQs on IPPB Executive Recruitment 2025
1. What is the starting date to apply online for IPPB Executive 2025?
Starting Date to apply online is 01-03-2025
What is the last date to apply online for IPPB Executive 2025?
Last Date for apply online is 21-03-2025
What is the Eligibility to apply for IPPB Executive 2025?
Any Graduate
How many vacancies are being recruited by IPPB Executive 2025?
Total 51 Vacancies