தமிழ்நாடு அஞ்சல் துறை GDS முடிவுகள் 2023 Tamilnadu Post Office GDS Result 2023 Published

Tamilnadu Post Office GDS Result 2023

Tamilnadu Post Office GDS Result 2023  40,889 கிராம அஞ்சல் பணியாளர் பதவிக்கான தகுதி பட்டியல் (Merit List) மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள், GDS Online Portal தளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நாடு முழுவதும் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டது. கடந்த 16ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது தகுதி பட்டியலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாகி வருகிறது.தற்போது இதன் முடிவுகள் வெளியாகி உள்ளது

Tamilnadu Post Office GDS Result 2023
Tamilnadu Post Office GDS Result 2023

தகுதி பட்டியல் எப்படி தயாரிக்கப்படும்? 

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்படும். ஒருவேளை, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எந்தவித மனித தலையீடுகள் இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது, மேலும்,  மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சான்றிதழ் சரிபார்ப்பு: 

தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சரிபார்ப்பின் போது,  தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Post Office GDS Result 2023 Link

Indian Post Office Recruitment declared the lakhs of applications for the Gramin Dak Sevak Vacancies in state-wise. The contenders who were eligible for the Indian Postal Circle Recruitment 2023 can apply by online process. The Indian Postal Circle released the shortlisted candidates list for Document verification for all 23 Circles. The GDS Results / shortlisted candidates list were released state-wise. Contenders who want to apply for the Indian Post Office GDS Recruitment must pass 10th class.

There in no exam for the GDS Posts. Now, Aspirants were searching for the Indian Postal Circle GDS Results here we are giving the full details about the GDS Merit List and Indian Postal Circle GDS Result.

The Ministry of Communications Indian Post declared a total of 40889 Gramin Dak Sevak Vacancies in 23 states. Assam, Bihar, Gujarat, Kerala, Karnataka, Punjab, Telangana, Andhra Pradesh, Chhattisgarh, Maharashtra and other states GDS Posts. India Post will release the GDS Vacancies for Each Circle / State.

In this article, we will let you know all the updates of Gramin Dak Sevak Results 2023 / GDS Results / Shortlisted Candidates List. You can download GDS Merit List pdf State wise. And you can also check the India Postal GDS Shortlisted Candidates PDF – Document Verification Dates.

Result Link – Click here

To fulfill the vacancies India Postal Circle wants to recruit talented candidates. Online applications were available online. The Aspirants who wrote the exam can download the Indian Postal Circle GDS Result from the Online Gramin Dak Sevak Engagement. Here we are providing the Result link candidates can check the Indian Postal Circle GDS Result which are given below. Here we are providing the details about Gramin Dak Sevak Result and GDS Post Office Merit List.

India Postal Released all 23 postal circles GDS Posts – Supplementary List of Shortlisted Candidates list. The Candidates who have applied for the Gramin Dak Sevak application form can check the India Postal GDS Shortlisted Candidates List PDF. Download the GDS Shortlisted Candidates List  PDF and check with Division / Office / Post Community / Registration Number / Candidate Name / Percentage of Marks obtained / Candidate Community / Gender / Documents to be verified with.

Tamilnadu Post Office GDS Result 2023
Tamilnadu Post Office GDS Result 2023

Tamilnadu Post Office GDS Result 2023 Shortlisted Candidates List PDF and Document Verification Dates

  • These shortlisted candidates should get their Documents verification through the divisional head mentioned against their names
  • Shortlisted candidates should report for verification along with originals and a complete set of photo copies of all the relevant documents

For All 23 Postal Circles

Candidates shortlisted for verification of documents, in place of candidates who have not turned before Stipulated time and candidates whose candidature has been rejected at verifying / engaging authority during the document verification exercise

  • The Document Verification should be done before the last date.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!