IRCTC Manager Recruitment 2023
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023
IRCTC Manager Recruitment 2023 ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.03.2023 வரை Northern Railway Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் New Delhi-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த Indian Railway Job Notification-க்கு, ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை Northern Railway நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த Northern Railway நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://cr.indianrailways.gov.in/) அறிந்து கொள்ளலாம். Indian Railway Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
IRCTC Manager Recruitment 2023 Highlights
நிறுவனம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Manager / Rajbhasha
கல்வித்தகுதி: ரூ.60000-ரூ.180000 ஊதியத்தில் ரயில்வே துறையில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது: 55 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: 7TH CPC Level 8 அல்லது Level 9 அளவில் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – deputation@irctc.com
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.03.2023..
I want to apply si exam please inform
hi tell us your educational qualification