மத்திய அரசு வேலை வாய்ப்பு 10th, 12th தேர்ச்சி போதும் NIA Recruitment 2023

NIA Recruitment 2023

NIA Recruitment 2023 மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 30 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

பணி விவரம்:

Radiologist – 01 காலிப் பணியிடம்

Bio-Chemist – 01 காலிப் பணியிடம்

Clinical Registrar (Kayachikitsa) – 01  காலிப் பணியிடம்

Junior Secretariat Assistant – 02 காலிப் பணியிடங்கள் 

Pharmacist (AYURVEDA)  – 02 காலிப் பணியிடங்கள் 

Junior Medical Laboratory Technologist – 02 காலிப் பணியிடங்கள் 

Nursing Officer  – 02 காலிப் பணியிடங்கள் 

Multi-Tasking Staff (MTS) – 18 காலிப் பணியிடங்கள் 

Accounts Officer – 01 காலிப் பணியிடம் 

NIA Recruitment 2023
NIA Recruitment 2023

NIA Recruitment 2023 Qualifications

கல்வித் தகுதி:

Radiologist

M.D. in Radiology from a recognized University. OR M.D.(Ayurved) in Vikiran Vigyan as Thesis Topic.

Bio-Chemist

 M.Sc. and Ph.D in Bio-Chemistry from a recognized University.

Clincial Registrar (Kayachikitsa) 

MD(Ayurveda) in the Subject of Kayachikitsa from a recognized University and duly recognized by CCIM.

Junior Secretariat Assistant

1. Pass in 12th Standard from a Central/State Board of Education.

2. Typing Speed of 35 words per minute in English/30 words per minute in Hindi Corresponding to 10500 KDPH/9000 KDPH, respectively, on an average of 5 Key Depressions for each word on Computer.

3. Knowledge in Computer like MS Word, MS Excell, Power Point Presentations, Internet etc.

Pharmacist (AYURVEDA) 

1. Pass in 12th Standard from a State/Central Board of Education.

2. Diploma in Ayush Nursing and Pharmacy of not less than 3 years duration including Internship from recognized University. OR B. Pharma (Ayurveda) from a recognized University.

JUNIOR MEDICAL LABORATORY TECHNOLOGIST

1. 10+2 with Science subject and DMLT from any Government recognized Institution with 1 Year relevant experience.

Desirable: Degree in Medical Laboratory Science.

Nursing Officer

(i) B.Sc (Hons.) in Nursing/B.Sc. Nursing from an Indian Nursing Council recognized Institute or University. OR Post basic B.Sc. Nursing from an Indian Nursing Council recognized Institute or University.

(ii) Registered as Nurse or Nurse & Midwife with State/Indian Nursing Council OR

B. (i) B.Sc. Nursing (AYUSH) from an AYUSH recognized Institute/University.

 (ii) Registered in the respective Sate/Indian AYUSH Nursing Council. OR

C. (i) Diploma in General Nursing Midwifery from an Indian Nursing Council recognized Institute/Board or Council.

(ii) Registered as Nurse or Nurse & Midwife in State/Indian Nursing Council.

(iii) Two-year experience in Minimum 25 bedded Hospital after acquiring the educational qualification mentioned above. OR

D. (i) Diploma in Nursing & Pharmacy of AYUSH and registered in the respective State/ Indian AYUSH Nursing Council.

(ii) Two years experience in minimum 25 bedded Hospital after acquiring the educational qualification mentioned above.

Multi – Tasking Staff (MTS) 

Pass in 10th Standard from Central/State Board of Education.

Accounts Officer

1. At least 8 years experience in a responsible capacity in a Group- B Post in Govt./Semi Govt. Department or Audit Department (Civil, Posts & Telegraphs and Railways)

2. Adequate experience in work relating to internal Audit, Govt. Procedures or Budgetary Control and Accounts, knowledge of Rules and Regulations of Central Govt. etc.

3. In order, preference will be given to CA/Cost Accountant trained in Financial Management/Commerce Graduate.

ஊதிய விவரம்:

Radiologist பணிக்கு சம்பளமாக  மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 

Bio-Chemist பணிக்கு சம்பளமாக  மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 

CLINICAL REGISTRAR (Kayachikitsa) பணிக்கு சம்பளமாக  மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 

Junior Secretariat Assistant  பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ. 63,200வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 

PHARMACIST (AYURVEDA) பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும்.

JUNIOR MEDICAL LABORATORY TECHNOLOGIST பணிக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 

NURSING OFFICER பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 

MULTI-TASKING STAFF (MTS)  பணிக்கு மாதம்  ரூ.18,000 முதல் ரூ, 56,900 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 

Accounts Officer பணிக்கு மாதம்  ரூ.44,900 முதல் ரூ, 1,42,400 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது

வயது வரம்பு:

1. Radiologist – Not exceeding 40 Years

2. Bio-Chemist – Not exceeding 40 Years

3. Clinical Registrar(Kayachikitsa) – Not exceeding 40 Years

4. Junior Secretariat Assistant – Not exceeding 27 Years

5. Pharmacists – Not exceeding 30 Years

6. Junior Medical Laboratory Technologist – Not exceeding 28 Years

7. Nursing Officer – Not exceeding 30 Years

8. Multi-Tasking Staff – Not exceeding 25 Years

9. Accounts Officer – not exceeding 56 Years

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

5.07.2023

Notification Link : Click Here

Application  Link: Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!