Office Assistant Recruitment in TNHRCE 2025
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.05.2025-குள் விண்ணப்பிக்க வேண்டும்
இந்த கட்டூரையில் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு, 10th தேர்ச்சி பெற்றவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!
Office Assistant Recruitment in TNHRCE 2025 Highlights
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.05.2025 |

Qualificatons of TNHRCE Office Assistant Recruitment 2025
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலிப் பணியிடங்கள்: 06
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
இப்பணிகளுக்கு மாத சம்பளமாக அரசு விதிமுறைப்படி மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:
- SCA, SC, ST – 18 to 37 வயது
- BC, MBC – 18 to 34 வயது
- UR – 18 to 32 வயது
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை “ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119 உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600034” என்ற முகவரிக்கு 28.05.2025 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பம் துவங்கும் நாள் : 14.05.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.05.2025
முக்கிய இணைப்புக்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |