PRAGATI SCHOLARSHIP 2022 APPLICATION LINK
பொறியியல் படிப்புகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஏஐசிடிஇ (AICTE) சார்பில் பிரகதி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரகதி உதவித்தொகைக்கு முதலாம் ஆண்டு பொறியியல் / பாலிடெக்னிக் மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் / பாலிடெக்னிக் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
பிரகதி திட்டத்தில் தேர்வாகும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 4 / 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்குத் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டிற்கான புதிய விண்ணப்ப பதிவு மற்றும் renewal செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் பட்டயப்படிப்பில் (Diploma) முதலாண்டு சேர்க்கை அல்லது இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை பெற்ற மாணவியர்கள் இந்தப் பட்டயப்படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதே போன்று, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் பட்டப்படிப்பில் (Degree & Diploma) முதலாண்டு சேர்க்கை அல்லது இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை பெற்ற மாணவியர்கள் பட்டப்படிப்புக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
குடும்பத்தின் வருமானம் ஆண்டிற்கு ரூ 8 லட்சத்திற்-க்குள் (8 Lakhs) இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
- பத்தாம் வகுப்பு சான்றிதழ்
- 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- மாணவியின் ஆதார் எண்
- வருமானச் சான்றிதழ்
- கல்விக் கட்டண நகல்
- சாதிச் சான்றிதழ் (Community Certificate)
- கல்லூரி தலைவரிடம் இருந்து சான்றிதழ்
How to Register Pragati Scholar Ship? Pragati Scholarship Details in tamil
PRAGATI SCHOLARSHIP 2022 APPLICATION LINK
Online Application Link
for fresh application – click here
For old application renewal – click here
Pragati Scholarship Notification – Click here
Pragati Scholarship – விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.10.2022
Anna university B.E. / B.TECH Results April / May 2022 – check now
About US
Tn Study Corner is exclusively made for Educational Information, Govt Job Updates and Govt Schemes You can visit our Website regularly to get Updates of Central Govt Jobs, State Govt Jobs, Degree Jobs, Diploma Jobs, +2 Jobs, 10th jobs. Additionally We Provide Study materials for TNPSC and Diploma Students. Don’t forgot to join our Telegram and WhatsApp Group. We are delighted to welcoming you. We hope our web portal helpful to you. All the best for your Exam Results and Get a Government Jobs. Thanks for Contacting us
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |