ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு Ration Card Aadhar Link Last Date

Ration Card Aadhar Link Last Date

Ration Card Aadhar Link Last Date ஆதார் மற்றும் ரேஷன் கார்டினை இணைப்பதற்காக மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்முறைகளை எவ்வாறு வீட்டிலேயே செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply
ஆதார் – ரேஷன் கார்டு:

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து வித சலுகைகளும் மக்களுக்கு ரேஷன் அட்டைகளின் மூலமாக தான் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் கார்டுகளை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெற்று அதன் மூலம் முறைகேடுகளில் சிலர் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு அனைத்து ரேஷன் கார்டுகளையும், ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நபர் பல இடங்களில் ரேஷன் கார்டு பெறுவது தடுக்கப்பட்டு, முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கும்.

Ration Card Aadhar Link Last Date
Ration Card Aadhar Link Last Date

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் (ஆஃப்லைன்) :

1. அருகிலுள்ள பொது விநியோக அமைப்பு (PDS) மையம் அல்லது ரேஷன் கடைக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையின் நகல், குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை எடுத்துச் செல்லவும்.

2. உங்கள் வங்கிக் கணக்கு இன்னும் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் பாஸ்புக்கின் நகலைச் சமர்ப்பிக்கவும்.

3. ஆதார் அட்டை எண்ணின் நகலுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் PDS கடையில் சமர்ப்பிக்கவும்.

4. ஆதார் அங்கீகாரத்திற்கான பயோமெட்ரிக் விவரங்களை (கைரேகைகள்) சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்பார்கள்.

5. ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.

6. இரண்டு ஆவணங்களை வெற்றிகரமாக இணைத்தவுடன், இணைக்கப்பட்டது என்று மற்றொரு SMS அறிவிப்பைப் பெறுவீர்கள்.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் (ஆன்லைன்) :

1. முதலில் tnpds இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. ஆதார், ரேஷன் கார்டு மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

3. அதன்பிறகு தொடரவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. இப்பொழுது உங்கள் மொபைலுக்கு OTP எண் அனுப்பப்படும்.

5. இதனை பதிவிட்டு, ரேஷன் கார்டினை இணைக்கவும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

Ration Card Aadhar Link Last Date
Ration Card Aadhar Link Last Date

.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!