10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு RBI Driver Recruitment 2023

RBI Driver Recruitment 2023

RBI Driver Recruitment 2023 இந்திய ரிசர்வ் வங்கி .லிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.04.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

RBI Driver Recruitment 2023 Highlights

நிறுவனத்தின் பெயர் இந்திய ரிசர்வ் வங்கி
Reserve Bank of India (RBI)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.rbi.org.in
வேலைவாய்ப்பு வகை Central Government Jobs
காலியிடங்கள் 05 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

RBI Driver Recruitment 2023

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி 10th, 12th, I.T.I, Diploma, Degree – Click here to apply

நிறுவனம்: 

இந்திய ரிசர்வ் வங்கி

பணியின் பெயர்: 

ஓட்டுநர்

மொத்த பணியிடங்கள்: 

  • Gen/UR – 03 பணியிடங்கள்
  • SC – 01 பணியிடம்
  • ST – 01 பணியிடம்

தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.சி./மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Note: Candidates who have completed Bachelor’s degree and candidates possessing higher qualification are not eligible to apply.

iv. Bank reserves the right to call for documents in support of domicile status of the candidate.

v. A candidate belonging to Ex-servicemen category should have passed 10th Standard (S.S.C./Matriculation) and rendered at least 15 years of defence service, provided they have not graduated outside the Armed Forces.

vi. Candidates applying for the post should be proficient in the local language i.e. Marathi (i.e. know to read, write, speak and understand the language).

Experience: Candidate should have minimum 10 years experience as a Driver and good driving record. He should be able to attend to minor repairs. Candidate should possess a valid driving license for Light Motor Vehicle (LMV).

ஊதியம்:

ஓட்டுநர் – ரூ.17270/-

வயது வரம்பு: 

01.03.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். அதாவது, 02/03/1988 மற்றும் 01/03/1995 க்கு இடையில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Test, Skill Test மற்றும் Interview  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் மார்ச் 27, 2023 முதல் ஏப்ரல் 16, 2023 வரை www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

16.04.2023

RBI Driver Recruitment 2023

Notification and Application Link

RBI Official Notification PDF Click Here
RBI Online Application Form Click Here

 

RBI Driver Recruitment 2023

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!