RGSWWCS Recruitment 2023 Info
RGSWWCS Recruitment 2023 Info இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் நல கூட்டுறவு சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Junior Time Keeper, Junior Assistant, Welfare Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://rmgs.org/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2023 ஆகும்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
RGSWWCS Recruitment 2023 Info
நிறுவனம் | RAILWAY GOODS SHED WORKERS WELFARE COOPERATIVE SOCIETY |
Vacancies | 3190 |
தகுதி | 10th, 12th, Degree |
சம்பளம் | மாதம் ரூ.28,000 முதல் ரூ.40,000 |
வயது வரம்பு | 18 முதல் 34 |
பணியிடம் | All over Inida |
RGSWWCS Recruitment 2023 Vacancies
காலிப் பணிடங்கள் – 3190
- Junior Time Keeper – 1676 காலிப் பணிடங்கள்
- Junior Assistants – 908 காலிப் பணிடங்கள்
- Welfare Officer – 606 காலிப் பணிடங்கள்
RGSWWCS Recruitment 2023 Qualifications
கல்வித் தகுதி
1.Junior Time Keeper
1) பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி
2. Junior Assistant
+2 தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி
3. Welfare Officer
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
1.Junior Time Keeper – Rs. 28,000
2. Junior Assistant – Rs. 34,000
3. Welfare Officer – Rs. 40,000
வயது வரம்பு
Junior Time Keeper, Junior Assistant, Welfare Officer ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 18 முதல் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு கட்டடனம்
- இதர பிரிவினர்க்கு (For OBC, General Gategory) – Rs. 750/-
- SC/ST பிரிவினர்க்கு- Rs. 500/-
TNHRCE Trichy Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது?
- விண்ணப்பதாரர்கள் Online பயன்முறையில் விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
முக்கிய தேதிகள்
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 26.04.2023 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 25.05.2023 |
விண்ணப்படிவம்
அறிவிப்பாணை – Notification PDF | Click Here |
விண்ணப்படிவம் – Online | Click Here |
RGSWWCS Recruitment 2023 Info – IMPORTANT INSTRUCTIONS – ONLINE REGISTRATION &
SUBMISSION OF APPLICATION
1) Candidates should ensure that they possess/fulfill all eligibility conditions prescribed for the post(s) as on the closing date of online registration i.e. as on 25.05.2023. CANDIDATES WAITING FOR FINAL RESULTS OF PRESCRIBED EDUCATIONAL QUALIFICATION ARE ELIGIBLE TO APPLY PROVIDED THEY SUBMIT DOCUMENTS ON THE DATE OF DOCUMENTS VERIFICATION.
2) Before filling up the online application, candidates are advised to thoroughly read all the instructions and information in the Notification available on the website.
3) Candidates are advised to visit only official website of the www.rmgs.org.
4) Candidates should have their own mobile number, valid & active personal email id and keep them active for the entire duration of recruitment as RGSWWCS shall send all recruitment related communications only through SMS any request for change of mobile number and email address at any stage.
5) Candidates are required to go through the Post Parameter Table and Vacancy Table and ascertain their eligibility. Only thereafter, the candidates should exercise options
for the RGSWWCS and post(s) within the chosen RGSWWCS region as per their eligibility.
6) Eligibility of the candidates will be considered only on the strength of the information furnished in the ONLINE Application. Candidates need NOT send
printouts of application or Certificates or copies to RGSWWCS Centre concerned by post. If at any stage of recruitment or thereafter, it is found that any information
furnished by the candidate in his/her application is false/incorrect or the candidate has suppressed any relevant information or the candidate does not satisfy the eligibility
criteria for the post(s), his/her candidature will be rejected forthwith.
7) RGSWWCS shall not entertain any representation for modification of the information furnished in the application.
8) Center/City allocation for CBTs will depend upon technical and logistical feasibility. Candidates may have to travel to other Cities/States for attending CBTs. Request for
Change of Exam Centre shall NOT be allowed under any circumstances.
9) To avoid last minute rush, candidates are advised in their own interest to register and submit ONLINE application much before the closing date since there may be a
possibility of inability/failure to log on to the website of RGSWWCS concerned on account of heavy load on the internet or website during last days of online registration. RGSWWCS do not accept any responsibility for the candidates not being able to register and/or submit their application within the last day on account of aforesaid
reasons or any other reason.
10) Compulsory knowledge of Local Language: The candidate should have studied the local language i.e., (Name of Local language) at least up to 10th standard [as compulsory or elective subjects]. Local candidates of the same state in which state vacancies has been notified will be given preference on other states non local candidates.