இந்திய ரயில்வே துறையில் 45,000+ காலிப் பணியிடங்கள் விரைவில் அறிவிப்பு RRB Group D 45000 Vacancies

RRB Group D 45000 Vacancies

RRB Group D 45000 Vacancies இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து எம்.பி. பிரமோத் திவாரியால் ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.அதில் ரயில்வேயில் மொத்தம் 2,98,973 காலிப்பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மொத்தம் 17 ஜோன் (Zone) பிரிவு வாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

அதிகபட்சமாக வடக்கு பகுதி ரயில்வேயில் 38,967 காலிப்பணியிடங்களும், குறைந்தபட்சமாகத் தென் மேற்கு ரயில்வேயில் 6,581 காலிப்பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, மெட்ரோ ரயில் பிரிவில் 1,069 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதில் 1,39,050 காலிப்பணியிடங்கள் குரூப் சி தேர்வுகள் மூலம் நிரப்ப பணித்தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உள்ள இதர காலிப்பணியிடங்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலிப்பணியிடங்கள் ரயில்வேயில் அனைத்து பிரிவுகளுக்குச் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் விரைவில் இப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

மேலும் ரயில்வே வாரியம் கீழ் கண்ட 45,000+ பணிகளுக்கு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • Track Maintainer
  • Assistant Loco Pilot (ALP)
  • Technician
  • Assistant Station Master
  • Junior Engineer (JE)
  • Senior Section Engineer (SSE)
  • Ticket Collector
  • Traveling Ticket Examiner
  • Goods Guard
  • Commercial Apprentice
  • Traffic Apprentice
RRB Group D 45000 Vacancies
RRB Group D 45000 Vacancies

பணியின் பெயர் : Track Maintainer

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க 10 (or) +2 / I.T.I முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs.22,000-25,000/- per month 

வயது வரம்பு – 18 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Assistant Loco Pilot (ALP)

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க Matriculation / SSLC plus Course Completed Act Apprenticeship in the trades mentioned above (OR) 3 years Diploma in Mechanical / Electrical/ Electronics / Automobile Engineering முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs.25, 000 to Rs 35, 000/– per month 

வயது வரம்பு – 18 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Technician

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க Degree (OR) Diploma in Rail Transport & Management in Institute of Rail Transport முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs.19,900 to Rs 35, 000/– per month 

வயது வரம்பு – 18 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Assistant Station Master

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs. 5200- 20,200/- per month 

வயது வரம்பு – 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Junior Engineer (JE)

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க 3 years Diploma in Mechanical / Electrical/ Electronics / Automobile Engineering முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs. 29300 – 34800- per month 

வயது வரம்பு – 18 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Senior Section Engineer (SSE)

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க 4 years B.E in Mechanical / Electrical/ Electronics / Automobile Engineering முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs.35,400 – Rs.1,12,400 – per month 

வயது வரம்பு – 18 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Ticket Collector

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க 12th முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs.21,700 – Rs.35,000 – per month 

வயது வரம்பு – 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Traveling Ticket Examiner

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க 12th முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs.21,700 – Rs.35,000 – per month 

வயது வரம்பு – 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Goods Guard

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க +2 முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs.29,200 to Rs 46,000/– per month 

வயது வரம்பு – 18 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Commercial Apprentice

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs.21,700 – Rs.35,000 – per month 

வயது வரம்பு – 18 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியின் பெயர் : Traffic Apprentice

கல்வித் தகுதி – இப்பணிக்கு விண்ணப்பிக்க

  • Degree from recognized University or its equivalent.
  • Diploma in Rail Transport and Management from the Institute of Rail Transport will be an additional desirable qualification.

முடித்து இருக்க வேண்டும் 

சம்பள விவரங்கள்  – Rs. 9300-34800 – per month 

வயது வரம்பு – 18 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்


அறிவிப்பு வெளியாகும் நாள் – விரைவில்

இப்பணிகளுக்கு அறிவிப்பு வெளியானதும் நமது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில் பகிரப்படும். இக்குழுவில் இணைய – Click here

1 thought on “இந்திய ரயில்வே துறையில் 45,000+ காலிப் பணியிடங்கள் விரைவில் அறிவிப்பு RRB Group D 45000 Vacancies”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!