Salem Sarada College Recruitment 2023
Salem Sarada College Recruitment 2023 சேலத்தில் உள்ள ஸ்ரீ சாரதா பெண்கள் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நூலக உதவியாளர்,ஆய்வக உதவியாளர், கிளீனர், துப்புரவாளர் ஆகிய பணியிடங்கள் அடங்கும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை 31.01.2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு ஆகிய விவரங்களை கீழ கவனமாக படிக்கவும். இப்பதவிகளுக்கான ஆஃப்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால், கருத்துப் பகுதியின் மூலம் கேட்கலாம்.
Salem Sarada College Recruitment 2023 வேலைவாய்ப்புக்கான முழு விவரம்:
- நிறுவனத்தின் பெயர் – சாரதா கல்லூரி, சேலம்.
- பதவி பெயர் – ஆசிரியர் அல்லாத பணி.
- காலியிட எண்ணிக்கை – 10.
- பணியிடம் – சேலம்.
- யார் விண்ணப்பிக்கலாம் – இந்திய குடிமகன் (ஆண் மற்றும் பெண்)
- விண்ணப்பிக்கும் முறை – ஆஃப்லைன்.
- அதிகாரப்பூர்வ இணையதளம் – www.srisaradacollege.ac.in
- கடைசி தேதி – 31.01.2023.
இந்த ஆட்ச்சேர்ப்பு செயல்முறை மூலம் மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் நிரப்படும். காலிப்பணியிடம் குறித்த விரிவான தகவலை கீழே பார்வையிடவும்.
Salem Sarada College Recruitment 2023 காலியிட எண்ணிக்கை:
- நூலக உதவியாளர் – 01
- ஆய்வக உதவியாளர் – 01
- அலுவலக உதவியாளர் – 03
- பெருக்குபவர் – 04
- துப்புரவாளர் – 01
Latest Govt Jobs – Click here to apply
கல்வித் தகுதி:
- ஆய்வக உதவியாளர் – 10வது தேர்ச்சி
- நூலக உதவியாளர் – 10வது தேர்ச்சி
- அலுவலக உதவியாளர் – 08வது தேர்ச்சி
- துப்புரவாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- கிளீனர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இது குறித்த விரிவான தகவலுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்
வயது வரம்பு:
- BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு – 34 ஆண்டுகள்.
- SCA/SC/ST DQ பிரிவினருக்கு – 37 ஆண்டுகள்
- OC விண்ணப்பதாரர்கள் 32 வயது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.srisaradacollege.ac.in/ -லிருந்து விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து. அதை பிழை இல்லாமல் நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து “Sri Sarada College for Women, M4HW+3X9, Sarada College Rd, KMS Garden, Fairlands, Salem, Tamil Nadu 636016” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கலாம். இல்லையெனில், நேரில் சென்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
Download Link
Application Download Link – Click here
Notification Pdf – Click here