SIMCO Vellore Recruitment 2023 Last Date
தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் (SIMCO) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.22,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.
Job Location
தமிழ்நாடு
Job Type
Permanent
மொத்த பணியிடங்கள்
12 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
Rs.12,000 to Rs.22,000/-
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 22 வயது
அதிகபட்ச வயது – 40 வயது
விண்ணப்பக் கட்டணம்
கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை – SIMCO Vellore Recruitment 2022
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், தொழில்நுட்ப தகுதி சான்றிதழ், முன் அனுபவச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகிய நகல்களின் சுயசான்றப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTI STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,(SIMCO), டவுன்ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் – 632 004 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி -11.08.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.08.2023
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
விண்ணப்ப படிவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Download