[இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்] மத்திய அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு SPMCIL Assistant Recruitment 2023 Last Date

SPMCIL Assistant Recruitment 2023 Last Date

SPMCIL Assistant Recruitment 2023 Last Date SPMCIL .லிருந்து காலியாக உள்ள Junior Technician at W-1 in various trades , Jr. Office Assistant at B-3 level, Jr. Bullion Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.07.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நிறுவனம்: 

SPMCIL

பணியின் பெயர்: 

Junior Technician at W-1 in various trades , Jr. Office Assistant at B-3 level, Jr. Bullion Assistant

மொத்த பணியிடங்கள்: 

  • Jr. Technician – 57 பணியிடங்கள்
  • Junior Office Assistant – 6 பணியிடங்கள்
  • Junior Bullion Assistant – 2 பணியிடங்கள்
SPMCIL Assistant Recruitment 2023 Last Date
SPMCIL Assistant Recruitment 2023 Last Date

SPMCIL Assistant Recruitment 2023 Qualifications

தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் I.T.I./ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

  • Jr. Technician – ரூ.18780-67390 /-
  • Junior Office Assistant – ரூ.21540/- – 77160/-
  • Junior Bullion Assistant – ரூ.21540/- – 77160/-

வயது வரம்பு: 

15.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

  • computer based test
  • Interview

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 15.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

15.07.2023 Notification : Download Here Official Site: Check Now இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

WhatsApp Click here
Telegram Click here
Latest Government Jobs 2023 – Click here to apply.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!