SPMCIL Assistant Recruitment 2023
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு.. மத்திய அரசில் வேலை
SPMCIL Assistant Recruitment 2023 SPMCIL .லிருந்து காலியாக உள்ள Junior Technician at W-1 in various trades , Jr. Office Assistant at B-3 level, Jr. Bullion Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.07.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனம்:
SPMCIL
பணியின் பெயர்:
Junior Technician at W-1 in various trades , Jr. Office Assistant at B-3 level, Jr. Bullion Assistant
மொத்த பணியிடங்கள்:
- Jr. Technician – 57 பணியிடங்கள்
- Junior Office Assistant – 6 பணியிடங்கள்
- Junior Bullion Assistant – 2 பணியிடங்கள்
SPMCIL Assistant Recruitment 2023 Qualifications
தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் I.T.I./ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
- Jr. Technician – ரூ.18780-67390 /-
- Junior Office Assistant – ரூ.21540/- – 77160/-
- Junior Bullion Assistant – ரூ.21540/- – 77160/-
வயது வரம்பு:
15.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை:
- computer based test
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 15.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
15.07.2023 Notification : Download Here Official Site: Check Now இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
Latest Government Jobs 2023 – Click here to apply.