[இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்] மத்திய அரசு தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு 7,500 காலிப் பணியிடங்கள் SSC CGL Recruitment 2023 Last Date

SSC CGL Recruitment 2023 Last Date

SSC CGL Recruitment 2023 Last Date மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 7,500 க்கும் மேற்பட்ட குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 7,500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  03.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Summary

The Central Staff Selection Board (SSC) has released a notification to fill more than 7,500 Group ‘B’ and ‘C’ vacancies in Central Government Departments.

SSC conducts examinations for vacant posts in central government departments and appoints eligible candidates. More than 7,500 posts are to be filled in the qualification for graduates in that category. Eligible and interested candidates apply by 03.05.2022.

SSC CGL Recruitment 2023 Last Date Highlights

துறை STAFF SELECTION COMMISION
வேலை மத்திய அரசு வேலை
பதவி பல்வேறு பணி
விண்ணப்பிக்க

கடைசி தேதி

03.05.2023
காலிப் பணியிடங்கள் 7,500
வேலை இடம் இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறை online

 

SSC CGL Recruitment 2023 Last Date
SSC CGL Recruitment 2023 Last Date

குரூப் ‘பி’ பதவிகள்

Assistant Audit Officer

Assistant Accounts Officer

Assistant Section Officer

Assistant

Inspector of Income Tax

Inspector, (CGST & Central Excise)

Inspector (Preventive Officer)

Inspector (Examiner)

Assistant Enforcement Officer

Sub Inspector

Inspector Posts

Assistant/ Superintendent

Research Assistant

Divisional Accountant

Sub Inspector

Junior Statistical Officer (JSO)

Statistical Investigator Grade-II

Auditor

Accountant

Accountant/ Junior Accountant

Postal Assistant/ Sorting Assistant

Senior Secretariat Assistant/ Upper Division Clerks

Senior Administrative Assistant

Tax Assistant

Sub Inspector

குரூப் ‘சி’ பதவிகள்

Auditor

Accountant/ Junior Accountant

Senior Secretariat Assistant/ Upper Division Clerks

Tax Assistant

SSC CGL Recruitment 2023 Qualifications

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த பதவிகளுக்கு 01.08.2023 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ஒவ்வொரு பதவிகளுக்கும் ஒவ்வொரு வகையாக சம்பள முறை உள்ளது. சம்பள முறை பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

Pay Level-8 (₹ 47600 to 151100)

Pay Level-7 (₹ 44900 to 142400)

Pay Level-6 (₹ 35400 to 112400)

Pay Level-5 (₹ 29200 to 92300)

Pay Level-4 (₹ 25500 to 81100)

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வானது, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Exam Centers in Tamilnadu: Chennai, Coimbatore, Madurai, Salem, Tiruchirapalli, Tirunelveli, Vellore

Important Dates for SSC CGL Post: 

Dates for submission of online applications 03-04-2023
Last date and time for receipt of online applications 03-05-2023 (23:00)

 

Important Links

SSC Official Notification PDF Click Here
SSC Online Application Form Click Here

 

SSC CGL Recruitment 2023 Last Date
SSC CGL Recruitment 2023 Last Date

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!