SSC MTS last date to apply 2023
SSC MTS last date to apply 2023 எஸ்.எஸ்.சி தேர்வாணையம் (Staff Selection commission) அறிவித்துள்ள MTS (Multi-Tasking Examination, 2022 ) தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப் பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள MTS (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination, 2022 ) பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை எஸ்எஸ்சி (Staff Selection commission) அறிவித்தது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 18ம் தேதி முதல் பிப்ரவரி 16ம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில், நேற்று கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பித்தாரர்கள் விண்ணப்பித்த காரணத்தினால் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக, இணையதளம் முற்றிலும் இயங்கவில்லை.
இந்நிலையில், இயங்காத இணையதளத்தை எஸ்எஸ்சி ஆணையம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், தேர்விற்கான கடைசி தேதியை எஸ்எஸ்சி தேர்வாணையம் நீட்டித்துள்ளது. இன்று (17ம் தேதி) வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, பிப்ரவரி 26ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்காத தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
SSC MTS last date to apply 2023 SSC .லிருந்து காலியாக உள்ள Multi Tasking Staff (MTS) & Havaldar in CBIC and CBN பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 26.02.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
SSC MTS Havaldar Recruitment 2023 Summary
Organisation Name | Staff Selection Commission |
Job Category | Central Govt Jobs |
Job Location | Anywhere in India |
Vacancies | 12523 Vacancies |
Starting Date of Application | 19.01.2023 |
Last Date of Submitting Application | 26.02.2023 |
Application Mode | Online |
நிறுவனம்: SSC
பணியின் பெயர்: Multi Tasking Staff (MTS) & Havaldar in CBIC and CBN
மொத்த பணியிடங்கள்: 12,523
- Multi Tasking Staff (MTS) : 11994
- Havaldar in CBIC and CBN : 529
தகுதி: SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் / 10வது முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு 7வது ஊதியக்குழுன் படி, மாதம் : ரூ.18,000 – 20,200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு: 01-01-2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
- PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்.
தேர்வு செயல்முறை: தாள்-I : கணினி அடிப்படையிலான தேர்வு 100 மதிப்பெண்கள் உடல்திறன் தேர்வு (PET)/ உடல்நிலைத் தேர்வு (PST) (ஹவால்தார் பதவிக்கு மட்டும்) தாள்–II (Descriptive): 50 மதிப்பெண்கள் (25+25)
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் SSC MTS அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதாவது19.01.2023 முதல் 17.02.2023 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பத்தார்கள்: ரூ. 100/-
- SC/SC, PWD, Ex Service ஆண் & பெண்கள் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது
முக்கிய நாட்கள் – SSC MTS last date to apply 2023:
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 19-01-2023
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26-02-2023
Notification for SSC 2023: Click Here
SSC Application Link: Click Here