Tamilnadu Anganwadi Jobs 2023
Tamilnadu Anganwadi Jobs 2023 இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, 1,21,891 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன எனவும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன எனவும் மத்திய மகளிர் மற்றூம் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த வரை, 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தமாக 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான அங்கன்வாடி மையங்கள் மொத்தம் 13.9 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
அதன்படி, தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி பணியாளர்களுக்கான இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மேலும், உதவியாளர் பணிக்கு 49,499 இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு பதவிகளிலும், கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது
அங்கன்வாடி வேலை
தமிழக அங்கன்வாடியில் தற்போது மண்டல வாரியாக உள்ள காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட மண்டலங்களில் வசிக்கும் மக்கள் முதன்மை அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு முடித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
- குறைந்தபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள்.
சம்பள விவரங்கள்
- Anganwadi Supervisor: Rs.6500-12500 with Grade Pay Rs. 1000 P/M
- Anganwadi Worker: Rs.2000-3500 with Grade Pay Rs. 500 P/M
- Anganwadi Helper: Rs.1500-3000 with Grade Pay Rs. 300 P/M
அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2023க்கு தேவையான முக்கிய ஆவணங்கள் / சான்றிதழ்கள்
- கல்வி சான்றிதழ்கள்
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- கையெழுத்து
- தகுதி சான்றிதழ்
- விண்ணப்ப கடிதம்
- அனுபவ சான்றிதழ்
- விதவை சான்றிதழ்
- ஜாதி சான்றிதழ்
- குடியிருப்பு சான்றிதழ்
அங்கன்வாடி விண்ணப்பப் படிவம் 2023க்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது?
- முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://icds.tn.nic.in/ பார்வையிடவும்.
- இப்போது சமீபத்திய அறிவிப்புப் பகுதிக்குச் செல்லவும்.
- ICDS TN அங்கன்வாடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு இணைப்பைக் கண்டறியவும்.
- பின்னர் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கவனமாக படிக்கவும்.
- இப்போது அனைத்து முக்கியமான விவரங்களையும் பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்குங்கள்.
- ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பதிவேற்றவும்.
- அதன் பிறகு, ஆன்லைன்/ஆஃப்லைன் முறையில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப் படிவத்தை அச்சிடவும்.
தேர்வு செய்யும் முறை
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
- ஆவண சரிபார்ப்பு
- இறுதி தகுதி பட்டியல்
அறிவிப்பு வெளியாகும்?
இப்பணிகளுக்கு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் எங்களின் கல்வி வேலைவாய்ப்பு குழுவில் அறிவிப்பு குறித்து பகிரப்படும்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |