ரூ .50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் வேலைவாய்ப்பு Tamilnadu Statistics Department Recruitment 2023

Tamilnadu Statistics Department Recruitment 2023

Tamilnadu Statistics Department Recruitment 2023 தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தங்கள் நிறுவனத்தில் உள்ள அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இந்த வேலை அறிவிப்புக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 23.03.2023 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வேலை காலியிடங்கள், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை பார்க்கலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Tamilnadu Statistics Department Recruitment 2023 Highlights

நிறுவனம் Economics and Statistics Department
வேலையின் பெயர் அலுவலக உதவியாளர்
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
சம்பள விவரம் ரூ .15,700 –  ரூ .50,000/-
விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் இல்லை ( No fees)

 

Tamilnadu Statistics Department Recruitment 2023
Tamilnadu Statistics Department Recruitment 2023

காலிப்பணியிடங்கள்

அலுவலக உதவியாளர் – 2

சேலம் பிரிவு – 1
கன்னியாகுமரி பிரிவு 1

தகுதி விவரம்:

கல்வித்தகுதி :

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை (பள்ளி/கல்லூரியினால் வழங்கப்பட்ட மாற்றுச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்).

வயது :  மேற்குறிப்பிட்டுள்ளவாறு (வயது குறிப்பிட்ட அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாளச்சான்று/பள்ளி மாற்றுச்சான்றிதழ்).

For SC/ST & DW Candidates – 18 to 37 Years

For GT Candidates – 18 to 32 Years

For MBC/DNC Candidates – 18 to 34 Years

For BC Candidates – 18 to 34 Years

சம்பள விவரங்கள் :

Rs.15700 – 58100/- (Level 1)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி.

சேலம் பிரிவு

மண்டல புள்ளியில் இணை இயக்குனர்,
மண்டல புள்ளியில் அலுவலகம்,
அண்ணா நகர் டு திருப்பதிகவண்டனூர் வழி ,
அய்யம்பெருமாபட்டி அஞ்சல், சேலம் – 636 302

கன்னியாகுமரி பிரிவு 

புள்ளியில் துறை துணை இயக்குனர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக 2-ம் தளம்,
நாகர்கோவில்

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்

சேலம் பிரிவு – 6.04.2023

கன்னியாகுமரி பிரிவு  – 31.03.2023

இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Notification

சேலம் பிரிவு – Click here

கன்னியாகுமரி பிரிவு – Click here 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!