தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு 50,000 காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்படும் முக்கிய தகவல்கள் TANGEDCO Recruitment 2023 Latest Updates

TANGEDCO Recruitment 2023 Latest Updates

TANGEDCO Recruitment 2023 Latest Updates ஊழியர்களின் பணி சுமையை குறைக்க மின்வாரியம் மின்கம்பம் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் கலப்பிரிவில் 10 ஆயிரத்து 200 பேரை தேர்வு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 54,000 காலிப் பணியிடங்கள் உள்ளன.இதனால் ஒருவரே இரண்டு மூன்று பேர் செய்ய வேண்டிய வேலைகளை செய்கின்றனர்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இதனால் 500 உதவி பொறியாளர் 1300 கணக்கீட்டாளர் 500 இளநிலை உதவியாளர் கணக்கு 2900 கன உதவியாளர் ஆகிய பதவிகளை ஆட்களை தேர்வு செய்ய 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு இரண்டு லட்சத்திற்கு அதிகமானோர் விண்ணப்பித்தனர் கொரானா ஊரடங்கு சட்டசபை தேர்தலால் தேர்வு நடத்தவில்லை அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின்வாரியம் அறிவித்தது

காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப மின்வாரிய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன இந்நிலையில் மின்கம்பம் நடுதல் கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கலப்பிரிவில் 10,200 பெற தேர்வு செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது இதற்கு அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது

TANGEDCO Recruitment 2023 Latest Updates
TANGEDCO Recruitment 2023 Latest Updates

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது அனைத்து பதவிகளுக்கும் மின்வாரியம் தேர்வு நடத்தி ஆட்களை நியமித்து தற்பொழுது மின்வாரியம் உட்பட்ட அரசு பொது துறை நிறுவனங்களுக்கும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்ய உள்ளது

மின்வாரியத்தில் அவசர தேவைக்காக களப்பணிக்கு தான் ஆட்கள் தேவை எனவே களப்பணிக்கு பத்தாயிரத்தி இருநூறு ஊழியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கூறப்பட்டுள்ளது அனுமதி கிடைத்ததும் தேர்வாணைய அதிகாரிகளை சந்தித்து  ஆட்கள் தேர்வு செய்து தர வலியுறுத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் மின் வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மின் வாரியத்தால் கோரப்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்

TANGEDCO Recruitment 2023 Latest Updates

TANGEDCO Vacancies

Name of the Post Vacancies
Assessor 1,300
Junior Assistant
(Accounts)
500
Assistant Engineer
(Electrical)
400
Assistant Engineer
(Mechanical)
125
Assistant Engineer
(Civil)
75
Field Assistant
(Trainee)
2,900
Assistant Accounts
Officer
18

 

Educational Qualification

Assessor 

கல்வித்தகுதி :

பதிவு செய்ய விரும்புவோர் மின்னியல் துறையில் தேர்ச்சி / ITI பட்டம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 19800 முதல் ரூ. 59900 வரை வழங்கப்படும்.

Assistant Engineer (Electrical):

A Bachelor degree in EEE/ECE/EIE/CSE/IT Engineering OR A pass in AMIE (Sections A and B) under the Electrical Engineering Branch OR Equivalent recognized by the UGC

Assistant Engineer (Civil):

A Bachelor degree in Civil Engineering OR A pass in AMIE (Sections A and B) under the Civil Engineering Branch OR Equivalent recognized by the UGC.

Assistant Engineer (Mechanical):

A degree in Mechanical/ Production/ Industrial/ Manufacturing Engineering OR A pass in AMIE (Sections A and B) under the Mechanical Engineering Branch OR Equivalent recognized by the UGC.

Salary for Assistant Engineer (Civil, Mechanical, Electrical) – Rs.39800/- to 126500/-

Age Limit 
  • Minimum Age: 18 Years
  • Maximum Age: 30 Years
  • Maximum Age for MBC/DC, BCO, BCM: 32 Years
  • Differently Abled Persons are eligible for age concession of up to 10 years.

Field Assistant Trainee

Educational Qualification : All eligible candidates including those who sponsored by the Employment Exchange, registered in the Employment Exchange, completed ITI Apprentice in erstwhile TNEB/ TANGEDCO/ TANTRANSCO and Open Market Candidates.

Salary: Rs. 18,800/- to Rs. 59,900/-

Age Limit: Minimum 18 Years and Maximum 30 Years

Junior Assistant (Accounts)

Educational Qualification: As per Tamil Nadu Generation and Distribution Corporation official notification candidate should have completed B.Com from any of the recognized board or University.

Salary : 19500 – 62000/-

Age Limit: To apply for TANGEDCO jobs 2020 candidate age should be Minimum 18 Years and Maximum 30 Years

TANGEDCO Cancellation Notification – Click here

TANGEDCO Recruitment 2023 Latest Updates
TANGEDCO Recruitment 2023 Latest Updates

2 thoughts on “தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு 50,000 காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்படும் முக்கிய தகவல்கள் TANGEDCO Recruitment 2023 Latest Updates”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!