TN August Month Leave Info
TN August Month Leave Info ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று பல்வேறு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை:
தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது உண்டு.
இது தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மற்றும் விடுமுறை விடப்படுகிறது.
ஆடி கார்த்திகை :
அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று ஆடி கார்த்திகை விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில், ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆடி கார்த்திகை விழாவன்று விடுமுறை விடப்படுவதாகவும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மற்றொரு நாள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் பள்ளி அரசு விடுமுறை நாட்கள்:
நாடு முழுவதும் 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 74 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்கள் குறித்த விவரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாறுபடும். இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகளில் விடுமுறை நாட்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
ஆகஸ்ட் 5, 2023 – சனிக்கிழமை ஆகஸ்ட் 6, 2023 – ஞாயிறு ஆகஸ்ட் 12, 2023 – சனிக்கிழமை (2வது சனிக்கிழமை) ஆகஸ்ட் 13,2023 – ஞாயிறு ஆகஸ்ட் 15, 2023 – சுதந்திர தினம் ஆகஸ்ட் 16, 2023 – பார்சி புத்தாண்டு ஆகஸ்ட் 19, 2023 – சனிக்கிழமை ஆகஸ்ட் 20,2023 – ஞாயிறு ஆகஸ்ட் 26, 2023 – சனிக்கிழமை ஆகஸ்ட் 27, 2023 – ஞாயிறு ஆகஸ்ட் 29, 2023 – ஓணம்