TN DHS Chengalpattu Recruitment 2023
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. செங்கல்பட்டு மாவட்ட நலசங்கத்தின் கீழ் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
நுண்ணுயிரியலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBBS, MD (Microbiology)/ MBBS with 2 Years Lab Experience or M.Sc (Microbiology) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 40,000 M.Sc (Microbiology) – 25,000
ஆய்வக நுட்புனர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma Medical Lab Technology course படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
Lab Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், ஜி.எஸ்.டி ரோடு, செங்கல்பட்டு.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/08/2023081651.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.