TN Forest Dept Recruitment 2023
தமிழ்நாடு வனத்துறை (Tamilnadu Forest Department) இல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகிஉள்ளது. TN Forest Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலியாக உள்ள Technical Assistant, Data Entry Operator பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
TN Forest Recruitment 2023 கு 12th, Diploma, Any Degree, படித்தவர்கள் விண்ணப்பிக்கல்லம். இந்த பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வனத்துறையின் அதிகாரப்பூர்வ Website https://www.tnforest.gov.in பார்க்கவும்.
TN Forest Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணபிகல்லாம். TN Forest Recruitment 2023 job description, Age limit, Salary, Job location, Education Qualification, Age limit, Application Fee, Selection Process பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
TN Forest Dept Recruitment 2023
JOB CATEGORY | Technical Assistant,
Data Entry Operator |
Salary | ரூ..35,000 |
Education qualification | 12th, Diploma, Any Degree, |
No. of vacancies | 02 |
Job Location | Madurai, Vellore |
Apply Mode | Online |
Selection Process | Personal Interview |
Application Fee | Nil |
Examination Fee | Rs.100/- |
Official Address | Madurai Division, Race Course Rd, Outpost, Ramaond Reserve Line, Madurai, Tamil Nadu 625002 |
மொத்தக்காளிப்பணியிடங்கள் – 02
Technical Assistant – 01
Data Entry Operator – 01
கல்வித்தகுதி
Technical Assistant – Any Degree / Diploma In computer Application with one year of experience.
Data Entry Operator – 12 th or Diploma with Basic Computer knowledge / Diploma in Computer Application.
ஊதிய விவரம்
TN Forest Recruitment 2023 பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு பதவிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.
தேர்வுசெய்யப்படும் முறை
நேர்காணல் மூலமாக TN Forest Recruitment 2023 பணிக்கு தேர்வுசெய்யபடுவார்கள்.
Important Dates
- அறிவிப்பு தேதி : 28-07-2023
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-08-2023
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Notification & Apllication Form PDF | Download |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் PDF | Click Here |