TN Health Dept Recruitment 2023
TN Health Dept Recruitment 2023 தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஆய்வக மேற்பார்வையாளர் மற்றும் பரிசோதகர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.07.2023க்குள் விண்ணப்பிக்கலாம்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ் படித்திருக்க வேண்டும்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு அல்லது சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் ஆய்வக நுட்புனர் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சளிப் பரிசோதகர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆய்வக நுட்புனர் சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி : துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், 166, வடக்கு பீச் ரோடு, தூத்துக்குடி 628001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.07.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Notification and Application Link – Click here
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |