TN Kumbakonam Govt Fine Arts College Recruitment 2023
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு
TN Kumbakonam Govt Fine Arts College Recruitment 2023 கலை பண்பாட்டுத்துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு இசை கல்லூரி,அரசு கவின் கலைக் கல்லூரி,அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மண்டல பண்பாட்டு மையம்,மாவட்ட அரசு இசைப் பள்ளி, காலியாக உள்ள Unskilled Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.07.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனம்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை
பணியின் பெயர்
Unskilled Assistant
மொத்த பணியிடங்கள்:
3 பணியிடங்கள்
அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம் – 3
தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8. வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,700/- ரூ.50,000/- சம்பளமாக வழங்கப்படும் .
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (12.07.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
12.07.2023
Notification Pdf
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |