TN MRB Health Inspector Recruitment 2023
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1066 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தகுதியுள்ளவர்கள் 31.07.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சுகாதார ஆய்வாளர் (Health Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1066
கல்வித் தகுதி :
- உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு படங்களோடு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
- பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்திருக்க வேண்டும்.
- இரண்டாண்டு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஆகிய ஏதாவது ஒரு படிப்பை படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
TN MRB ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
STEP 1 : MRB இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
STEP 2 : “Online Registration” என்பதை கிளிக் செய்யவும்.
STEP 3 : Health Inspector Grade-II என்ற லின்கை கிளிக் செய்யவும்.
STEP 4 : புதிய ரெஜிஸ்ட்ரேஷன் என்றால் புதிதாக லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்டை உருவாக்கவும்.
STEP 5 : லாகின் விவரங்களை வைத்து லாகின் செய்யவும்.
STEP 6 : விண்ணப்ப விவரங்களை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை அப்லோட் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023
Application Link
விண்ணப்ப படிவம் | Click here |
---|---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |