TN RD Technical ASssistant Recruitment 2023
TN RD Technical ASssistant Recruitment 2023 திருவள்ளுர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித் துறை .லிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.06.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நிறுவனம்:
திருவள்ளுர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித் துறை
பணியின் பெயர்:
தொழில்நுட்ப உதவியாளர்
மொத்த பணியிடங்கள்:
14
கல்வித் தகுதி
TNRD திருவள்ளூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ / BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் விவரங்கள்
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 22.06.2023 அன்று வியாழக்கிழமை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளுர் என்ற முகவரியில் வெளிச்சந்தை மூலம் நடைபெறும் நேர்காணலில் கீழ்கண்ட சான்றுகளுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
நேர்காணலுக்கு கொண்டு வரவேண்டிய சான்றுகள்
- கல்விச்சான்று (SSLC/HSC/DIPLOMA CIVIL/B.E CIVIL/MECIVIL/M TECH)
- பள்ளி மாற்றுச்சான்று
- இருப்பிடச்சான்று (குடும்ப அட்டை/ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை)
- பணி முன் அனுபவச்சான்று (2 ஆண்டுகள்)
- கணிணி கல்வித்தகுதி
- ஓட்டுநர் உரிமம்
நேர்காணல் நடைப்பெறும் நாள்
22.06.2023
Notification Pdf
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |