தமிழகத்தில் கனமழை – பள்ளிகளுக்கு விடுமுறைக்கு வாய்ப்பு..? TN School Rain Leave Info 2023 Check now

TN School Rain Leave Info

தமிழகத்தில் கனமழை – பள்ளிகளுக்கு விடுமுறைக்கு வாய்ப்பு..?

TN School Rain Leave Info தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்து வரும் நாட்கள் கனமழை பொழிய உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply
கனமழை:

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. ஆனால் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது போல அடுத்து வரும் 27 முதல் 29ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN School Rain Leave Info
TN School Rain Leave Info

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் நகரில் மிதமான வெப்பநிலை நிலவ கூடும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்க கடல் பகுதியின் குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தமிழக பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

இந்த நிலைமை ஜூன் 29ஆம் தேதி வரை நிலவக் கூடும் என்றும், இதே போல் அரபிக்கடலின் குறிப்பிட்ட பகுதிகளிலும் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மேலே குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் முக்கிய அறிவிப்பு

TN School Rain Leave Info பள்ளி மாணவர்கள் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பொது முன் ஏற்பாடு உடன் செல்ல வேண்டும். மேலும் மழை பொழிவின் அளவை பொறுத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் ஆவலில் உள்ளனர்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

TN School Rain Leave Info
TN School Rain Leave Info

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!