TN TET Exam Postponed
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022,நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது .ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.08.2022 அன்று வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியின்படி ,
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படஉள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .தற்போது நிர்வாக காரணங்களினால் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – I ஒத்திவைக்கப்படுகின்றது என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது.தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |