தமிழகத்தில் TNPSC தேர்வாணையத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் முறையே இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு போட்டித்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்பு இந்த வருடத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் TNPSC தேர்வாணையம் ஆனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதில் குறிப்பிட்டபடி குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று நடைபெற்றது.
பின்னர் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனால் குரூப் 4 தேர்வு முடிவடைந்த பிறகு இரு தேர்வுகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளுக்காக TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதத்திலும் வெளியிடப்படும் என TNPSC தேர்வாணையம் அறிவித்தது.
அதன்படி இம்மாத முடிவடைய உள்ள நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியாகும் என ஆர்வமாக தேர்வர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், மீண்டும் குரூப் 4 தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதாவது குரூப் 4 தேர்வு முடிவுகள் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் TNPSC தேர்வர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.
TNPSC GROUP 4 RESULT 2022 POSTPONED NOTIFICATIONCLICK HERE TO DOWNLOAD
TNPSC GROUP 4 CUT OFF MARKS (EXPECTED)
TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 என்பது TNPSC குரூப் 4 தேர்வு 2022 இன் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் பெற வேண்டிய தகுதி மதிப்பெண்கள் ஆகும்.
TNPSC Group 4 2022 Cut off Marks மதிப்பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும், இது தாளின் சிரம நிலை, அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை, பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.
TNPSC Group 4 2022 Cut off Marks தேர்வு முடிந்த 20-30 நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பற்றிய யோசனையைப் பெற, அதற்கேற்ப தங்கள் தயாரிப்பைத் திட்டமிடுவதற்கு முந்தைய ஆண்டின் கட்-ஆஃப்களுக்குச் செல்லுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு TNPSC குரூப் 4 கட் ஆஃப் 2022 தேர்வாளர்களின் செயல்திறன், இட ஒதுக்கீடு மற்றும் காலியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவிக்கப்படும்.
TNPSC Group 4 2022 Minimum Qualifying Marks
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 90. ஒவ்வொரு தேர்வு எழுதிய மாணவர்களும் TNPSC குரூப் 4 தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் TNPSC குரூப் 4 தேர்வு செயல்முறை (selection process) 2022. பல விண்ணப்பதாரர்களில், ஒரு சில வேட்பாளர்கள் மட்டுமே TNPSC குரூப் 4 இறுதி ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
How To Check TNPSC Group 4 Cut Off 2022?Step 1 : Go to the official TNPSC website.
Step 2: Now, find and click on the TNPSC Group 4 cutoff 2022 link.
Step 3: Check the cutoff marks for Group 4 posts and categories.
Step 4: For future reference, download and save the TNPSC Group 4 cutoff 2022 pdf
Expected Cut off Marks For TNPSC GROUP 4
Category-wise TNPSC Group 4 Junior Assistant / VAO Cut Off