TN TRB BEO Recruitment 2023
தமிழக அரசு கல்வி அலுவலர் வேலைவாய்ப்பு
TN TRB BEO Recruitment 2023 தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் Block Education Officer பதவிக்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது பிப்ரவரி 2023 ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு முன்னதாக தயார்படுத்தி கொள்ளலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
TN TRB BEO காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரிய அறிவிப்பின் படி, Block Education Officer பதவிக்கு என 23 பணியிடங்கள் காலியாக உள்ளன
TN TRB BEO வயது வரம்பு:
பொது விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 57 ஆண்டுகள், அதேசமயம் BC/MBC/SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 01/07/2022 தேதியின்படி 58 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பின்வரும் பாடப்பிரில் B.A./B.Sc (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில்
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் – ரூ.600 மற்ற அனைத்து பிரிவினருக்கும் – ரூ.300
தேர்வு செயல் முறை :
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பதாரர்கள் Online Computer Based Examination மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும். - TRB Block Education Officer, Apply என்பதை கிளிக் செய்யவும்
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்க்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
- புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி- 05.07.2023
Notification PDF link – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |